Act Plast Direct Recruitment 2024 | Apply Now

Act Plast Paints Pvt Ltd – Direct Walk-in-interview| Apply Soon | Immediately Joiners Needed

இந்த நிறுவனமானது சென்னைக்கு மிக அருகாமையில் ஸ்ரீபெரும்புதூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது. நிறுவனத்தில் தற்பொழுது அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதால் சரியான கல்வி தகுதியும் வயது வரம்பு உடையவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Act Plast Paints Pvt Ltd

நிறுவனத்தில் தற்பொழுது பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கான நேரடி வேலைவாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது ஒரு நிரந்தரமான வேலை வாய்ப்பு ஆகும். நிறுவனத்தில் நீங்கள் இணைந்து ஒரு வருடம் முதல் இரண்டு வருடம் வரை Trainee ஆக பணியாற்றி பின்னர் உங்களது பணி அனுபவம் மற்றும் நடவடிக்கை ஒழுங்கு அடிப்படையில் உங்களுக்கு நேரடியான நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

மேலும் குறைந்தபட்சமாக 15 நபர்கள் மட்டுமே தேவைப்படுவதால் இந்த வேலை வாய்ப்பு தகவல்களை நீங்கள் பார்த்தவுடன் உங்களது நபர்களுக்கு உடனடியாக ஷேர் செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அனைத்து நிறுவனங்களிலும் உள்ளது போல குறைந்தபட்சமாக 8 மணி நேர வேலை / உங்களுக்கான ஊக்கத்தொகை ( Bonus / Allowance ) அதிகபட்ச வேலை நேரம் ( OT ) என அனைத்து வசதிகளும் நிறுவனத்தால் கொடுக்கப்படும்.

மேலும் நிறுவனத்தில் போக்குவரத்து வசதியானது படப்பை மற்றும் காஞ்சிபுரம் போன்ற இடங்களுக்கு நிறுவனத்தில் இருந்து வழங்கப்படும்.

மேலும் வேலை நேரத்தில் உணவானது இலவசமாக உங்களுக்கான ஷிப்ட் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

யூனிஃபார்ம் மற்றும் ஷூக்கள் நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படும்

Salary : 14563 ctc + 1000 ( Attendance Bonus )

Take-home Salary : 13500 / Month

உங்களுக்கான மாத ஊதியமாக ரூபாய் 14 ஆயிரத்து 563 ரூபாயும் ஆயிரம் ரூபாய் வருகை பதிவேடு ஊக்கத்தொகையாகவும் வழங்கப்படுகிறது.

உங்களுக்கான பிடித்தம் போக 13 ஆயிரத்து 500 ரூபாய் உங்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்பு கொண்டு மேலும் பல விவரங்களை கேட்டு தெரிந்து பின்னர் வேலை வாய்ப்பு பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

நிறுவனத்திற்கான முகவரி மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் உள்ள முகவரிக்கு நேரடியாக சென்று உடனடியாக நேர்முகத் தேர்வு எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இது போன்ற மேலும் பல வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய Telegram குழுவில் இணைந்து பயனடையவும்.
https://t.me/Jobstamizhanchannel

Contact : 7358444544

One thought on “Act Plast Direct Recruitment 2024 | Apply Now

Leave a Reply