Airport (AI ) Recruitment 2023 |Apply Now

AI Direct Recruitment 2023 – 2024

Male & Female can apply – Aroun 500+ Vacancies in all over India locations

Government Contract jobs 2023

Aai Recruitment 2023

ஏர்போர்ட் (AI) – மத்திய அரசு கீழ் இயங்கி வரும் இந்த நிறுவனத்தில் தற்பொழுது அதிக அளவில் வேலை வாய்ப்புகள் இந்தியா முழுவதும் உருவாகியுள்ளன.

இந்தியாவில் உள்ள கொச்சின் / காலிகட் /கண்ணூர் / திருச்சி / கோயம்புத்தூர் / பூஜ் /சென்னை / மதுரை / மும்பை / அகமதாபாத் /அம்ரித் சார் எனும் இடங்களில் தற்போது அதிகளவிலான வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன இந்த பணியானது முழுக்க முழுக்க அரசின் கீழ் இயங்கி வரும் காண்ட்ராக்ட் பணியாகும்.

https://jobstamizhan.in/index.php/2023/12/12/mahindra-is-hiring-now-18k-salary/

ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெளிவாக கூறப்பட்டுள்ளது.

பொதுவாகவே ஏர்போர்ட் சார்ந்த பணிகளில் ஈடுபட இன்றைய இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது தற்பொழுது இந்த வேலை வாய்ப்பானது உங்களுக்கு மிகவும் அரிதான ஒரு வேலை வாய்ப்பாக தற்பொழுது ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவே சரியான கல்வித் தகுதியும் வயது வரம்பு அனுபவமும் ஆர்வமும் உடையவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது தமிழக இளைஞர்கள் மட்டும் அல்லாமல் மற்ற மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு தகுந்தவாறு அந்தந்த இடங்களுக்கு அருகில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் அல்லது விருப்பப்படும் இடங்களை தேர்ந்தெடுப்பவர்கள் அந்த இடங்களில் சென்று தங்கி வேலை பார்க்க விருப்பமாக இருந்தால் கண்டிப்பாக நீங்களும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஓபன் செய்து பார்த்தால் உங்களுக்கு மேலும் பல விவரங்கள் தெளிவாக புரியவரும்.

AAI

எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்ற மேலும் பல விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோக்கள் மூலம் தெளிவாக தெரிந்து பின்னர் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து கேள்விகளுக்கும் சரியான முறையில் தெளிவாக பதில் அளித்து சரியாக பூர்த்தி செய்து பின்னர் விண்ணப்பித்து பயனடையவும் தவறான தகவல்களை பதிப்பித்தால் கண்டிப்பாக உங்களது சான்றிதழ்கள் சரி பார்க்கும் பொழுது பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது எனவே சரியான முறையில் தகவல்களை நிரப்பி விண்ணப்பித்து பயனடையும்.

Apply Link : https://aiasl.in/Recruitment

https://www.aiahl.in/careers.aspx

One thought on “Airport (AI ) Recruitment 2023 |Apply Now

Leave a Reply