Amazon Recruitment 2024|Apply Now

Amazon நிறுவனத்தில் தற்பொழுது அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன.

சரியான கல்வித் தகுதியும் வயது வரம்பு உடையவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்..

வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய வாய்ப்பை அமேசான் நிறுவனம் வழங்குகிறது.

தமிழ்நாட்டில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் கண்டிப்பாக லேப்டாப் வைத்திருக்க வேண்டும் ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் கூறப்பட்டுள்ளது

காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை எந்த ஒரு சுழற்சி அடிப்படையிலான வேலை நேரத்திலும் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும்

உங்களுக்கன இதர பல வசதிகளும் நிறுவனத்தில் வழங்கப்படும்

வேலை செய்வதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் இதர பல விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

Amazon work From home Apply Link :

https://www.amazon.jobs/en/jobs/SF240113867/virtual-customer-support-associate-tamil-nadu-india

Leave a Reply