Anna University Recruitment 2024 | Apply Now

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிளார்க் பணிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.

ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மாத ஊதியமாக 16 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த வேலை வாய்ப்பு இருக்கு நேரடியாக விண்ணப்பிக்க இயலாது தபால் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்

அறிவிப்பு வெளியான தேதி ஜூன் 27 2024 |இந்த வேலை வாய்ப்பு இருக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 8, 2024

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Apply Link : https://www.annauniv.edu/

Leave a Reply