BFIH is hiring Now | Apply Soon

Bharath FIH – Sunguvarchathram – Chennai
இந்த நிறுவனமானது சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகில் சுங்குவார்சத்திரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது நிறுவனத்தை பொருத்தவரை பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் கலை மற்றும் அறிவியல் துறையை தேர்ந்தெடுத்து கல்லூரி படிப்பை முடித்த மாணவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக நிறுவனத்தில் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெளிவாக கூறப்பட்டுள்ள எனவே பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் ஆண்களுக்கான நிறுவனம் இது அல்ல.

அனுபவம் உள்ள நபர்கள் அல்லது அனுபவம் அல்லாதவர்களும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் நிறுவனத்தின் அறிவிப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது மேலும் 18 வயது முதல் 27 வயது வரை உள்ள திருமணமாகாத பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவனத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்கள் கண்டிப்பாக நிறுவனம் வழங்கும் தங்குமிடத்திலேயே தங்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒரு நிபந்தனையாகும்.

உங்களுக்கான ஊதியமாக 17,30 ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது மேலும் இதில் அனைத்து விதமான பிடித்தங்களும் அடங்கும்.

மேலும் நிறுவனத்தைப் பற்றிய பல விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் அனைத்தையும் தெளிவாக படித்து பின்னர் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Qualification :
10th Pass/ 12th / Arts Degree

Candidates with or without Experience.

Age Limit :
18 to 27
https://jobstamizhan.in/index.php/2023/12/03/muthoot-is-hiring-now-18k/
Unmarried Female Only

Specific Terms :
Selected Candidates must stay in Company provided Accommodation.

Salary : 17030/Month CTC.. TAKE HOME Rs.14300/- pm
PF, ESIC, BONUS + HIGHLY SUBSIDISED FOOD & ACCOMMODATION

நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே தொடர்பு கொண்டு மேலும் பல விபரங்களை கேட்டு தெளிவாகத் தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நிறுவனத்திற்கு நேரடியாக விண்ணப்பிக்க செல்லும் பொழுது உங்களது சுயவிவர படிவம் அனைத்து கல்வி சான்றிதழ்கள் ஆதார் அட்டை உங்களது வங்கி கணக்கு புத்தகம் பாஸ்போர்ட் சைஸ் அளவுள்ள போட்டோக்கள் ஐந்து முதல் பத்து எடுத்துச் செல்ல வேண்டும் மேலும் நிறுவனத்திற்கு செல்லும் பொழுது சாதாரண உடை அணிந்து மட்டுமே செல்ல வேண்டும் ஜீன்ஸ் போன்ற உடைகளை அணிந்து செல்லக்கூடாது.

https://jobstamizhan.in/index.php/2023/12/12/tvs-group-is-hiring-now-apply-soon/
Suitable candidates please call our HR Executives :
Centurion-Gram Tarang
9345234991
9150179929
8778922622

Leave a Reply