BSH is hiring Now 2023 | Apply Soon

Company Name : BSH

Location : Pillaipakkam sipcot, Sriperumbudur, Chennai

Qualification : 10th / 12th / ITI / Diploma / Degreepassed out : 2018 to 2023

passed out : 2018 to 2023

Age : 18 – 26

Gender : Male & Female

Role : WILP TRAINEE

Department : Production

Duty Hours : 8 hours

Food Provided @ Working Time

தற்பொழுது அதிகளவிலான வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதால் சரியான கல்வித் தகுதியும் வயதுவரமும் உடையவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

https://jobstamizhan.in/sakura-is-hiring-now-2023-apply-soon/

சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூர் எனும் இடத்தில் இந்த நிறுவனமானது அமைந்துள்ளது சென்னையை சுற்றியுள்ள நபர்கள் கண்டிப்பாக நிறுவனத்தில் இணைந்து பயனடையலாம். வெளியூர்களில் இருந்து வந்து தங்கி வேலை பார்க்க விரும்பும் நபர்களுக்கும் ஒரு அருமையான நிறுவனமாக இது விளங்குகிறது.

பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு ஐடிஐ டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்கள் கண்டிப்பாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது இதில் குறிப்பாக அரியர் உள்ளவர்களும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தை பொறுத்த வரை 18 வயது முதல் 26 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பாக ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை நேரமாக வாரத்தில் ஆறு நாட்களும் தினசரி எட்டு மணி நேரம் சுழற்சி அடிப்படையில் வேலை இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2018/ 2019/ 2020 /2021 /2022 / 2023ஆம் கல்வி ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

நீங்கள் வேலை செய்யும் நேரத்தில் உங்களுக்கான உணவானது உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஷிப்ட் அடிப்படையில் ஒரு வேளை அல்லது இரண்டு வேளை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Transport Provided :
1.Sriperambathur

  1. Thiruninravur
  2. Minjur
  3. Padapai
  4. Avadi
  5. Chengalpattu mahindra city
    7.arakonam
    8.ocheri
    9.pallavaram
    10.medavakkam
    11.vadamanapakkam
    12.vadapalani
    13.kancheepuram

பேருந்து வசதி வழங்கப்படும் சில குறிப்பிட்ட இடங்கள் ஸ்ரீபெரும்புதூர் திருநின்றவூர் மீஞ்சூர் படப்பை ஆவடி செங்கல்பட்டு மகேந்திரா சிட்டி அரக்கோணம் புதுச்சேரி பல்லாவரம் மேடவாக்கம் வடமனப்பாக்கம் வடபழனி காஞ்சிபுரம் போன்ற இடங்களிலும் மேலும் சென்னை சுற்றியுள்ள பகுதிகளிலும் இலவச போக்குவரத்து வசதி நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.

Accomodation will be arranged by company @ Low cost

Salary :-
10th / 12th / ITI – 14000 + Attendance Bonus

Diploma – 17000 + Attendance Bonus

Vacancies : 50

தங்குமிடத்தை குறைந்த செலவில் நிறுவனமே ஏற்பாடு செய்து தர தயாராக உள்ளது ஆனால் அதற்கான அட்வான்ஸ் தொகை மற்றும் மாத வாடகை இரண்டையும் நீங்களே செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

உங்களுக்கான மாத ஊதியமாக பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்களுக்கு 14 ஆயிரம் ரூபாய் மற்றும் வருகை பதிவேடு ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்களுக்கு 17,000 ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளத

நேர்முகத் தேர்விற்கான தேதி மற்றும் நேரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது நேர்முகத்தேர்வு நடைபெறும் நிறுவனத்தின் முகவரியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரடியாக சென்று நேர்முகத் தேர்வை எதிர் கொண்டு உடனடியாக வேலையைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களது சுயவிவர படிவம் உங்களது கல்வி சான்றிதழ்கள் ஆதார் அட்டை வங்கி கணக்கு புத்தகம் பாஸ்போர்ட் சைஸ் அளவுள்ள போட்டோக்கள் ஐந்து முதல் பத்து கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும்.

Interview Date :
January 2nd to January 10 – 2024

Interview Time : 9:00 Am

Interview Address :

BSH Household Appliances pvt ltd,
Plot No. S¬45, SIPCOT Industrial Park Pillaipakkam, Vengadu Village, Sriperumbudur Taluk, Kancheepuram District, Chennai 602105.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே தொடர்பு கொண்டு நிரூபணம் பற்றிய மேலும் பல விபரங்களை சரியான முறையில் கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் வேலை வாய்ப்பை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Contact :
7358692577
7030906484

தொடர்ச்சியான வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றிட எங்களது டெலிகிராம் குழுவில் இணைந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Telegram Channel Link : https://t.me/Jobstamizhanchannel

One thought on “BSH is hiring Now 2023 | Apply Soon

Leave a Reply