Car Parts Manufacturing Company Jobs 2024 | Apply Now

Car Parts Manufacturing Company Direct Recruitment 2024 – Chennai jobs Today openings 2024

சென்னை மகேந்திரா சிட்டியில் உள்ள கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் தற்போது அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன சரியான கல்வித் தகுதியும் வயது வரம்பு உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Ert

நிறுவனத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். 18 முதல் 23 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 2021 2022/2023 2024 கல்வியாண்டுகளில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நிறுவனத்தில் 20000 ரூபாய் மாத ஊதியமாக வழங்கப்படுகிறது இதில் பிடித்தம் போக 15,500 வரை ஊதியம் வழங்கப்படுகிறது மேலும் அதிகபட்ச விலை நேரமாக உங்களுக்கு கொடுக்கப்படும் வேலை நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு 150 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் 18 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கண்டிப்பாக ஊதியம் பெற முடியும்.

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு மேலும் பல விபரங்களை தெளிவாக கேட்டு தெரிந்து பின்னர் விண்ணப்பித்த பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கீழே உள்ள அப்ளை லிங்கை கிளிக் செய்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Contact : 9789849253 / 9884836457

Leave a Reply