Delphi TVS is hiring 2023 |Apply Now

DELPHI TVS
Orakadam – Chennai

Qualification :
Diploma / BE Only ( Max 5 arrear Allowed )

Male & Female can Apply

Production / Quality / Assembly

Age : 18 – 23

Working Time Food Provided

Accomodation Only for Females

https://jobstamizhan.in/index.php/2023/12/04/efficacy-is-hiring-now-salary-18000/

Transport Provided by nearby localities

Documents Needed :

  • Resume
  • Aadhar Card
  • Education Documents
  • Photos ( 5 – 10 )

Salary :
Diploma – 15470 ( Including Attendance Bonus )
BE – 16065 ( Including Attendance Bonus) + Medical Insurance

200 Vacancies only

Immediately Joiners Needed

Walk-in-interview

Delphi TVS நிறுவனத்தில் தற்பொழுது அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

நிறுவனத்தைப் பொறுத்தவரை நேரடியான வேலைவாய்ப்பாகும்.எனவே சரியான கல்வித் தகுதியும் வயதுவரம்பும் உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் பொறியியல் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது குறிப்பாக தேர்ச்சி பெற்றிருந்தாலும் தேர்ச்சி பெறாதவர்களாக இருந்தாலும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் அதிலும் குறிப்பாக ஐந்து அரியர் வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆண்கள் பெண்கள் என இரு பாலரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் திருமணமானவர்கள் திருமணம் ஆகாதவர்கள் என்ற எந்த எந்த விதமான தடைகளும் இந்த வேலை வாய்ப்புக்கு இல்லை.

வயது வரம்பாக 18 வயது முதல் 23 வயது வரை மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட இந்த வயது வரம்பை உடையவர்கள் மட்டுமே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலை நேரத்தில் உங்களுக்கான உணவு வேலை நேரத்தை பொறுத்து ஒரு வேளையோ அல்லது இரண்டு வேளையோ நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படும்.

போக்குவரத்து வசதியும் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது நிறுவனத்தில் இருந்து 30 முதல் 40 கிலோமீட்டர்கள் வரை இந்த வசதியானது வழங்கப்படுகிறது.

உங்களுக்கான ஊதியமாக 15,420 முதல் 16,065 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்திற்கு நேர்முகத் தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களுடைய கல்வித் தகுதி சான்றிதழ்கள் அனைத்தையும் கொண்டு செல்ல வேண்டும் மேலும் உங்களுடைய ஆதார் அட்டை வங்கி கணக்கு புத்தகம் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்ற அனைத்து ஆவணங்களையும் கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே தொடர்பு கொண்டு மேலும் பல விபரங்களை கேட்டு தெரிந்து பின்னர் வேலை வாய்ப்பு பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Contact HR :
8778922622
9150179929

One thought on “Delphi TVS is hiring 2023 |Apply Now

Leave a Reply