Efficacy Company Direct Recruitment 2024 | Apply Soon

Manufacturing Company 1

மேற்கண்ட நிறுவனத்தில் தற்பொழுது அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன எனவே கொடுக்கப்படும் தகவல்களை தெளிவாக தெரிந்து கொண்டு வேலைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது



Location : Maraimalai Nagar – Near Chennai

இந்த நிறுவனம் ஆனது சென்னையில் உள்ள மறைமலைநகர் என்ற இடத்தில் அமைந்துள்ளது சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நபர்களும் அல்லது வெளியூர்களில் இருந்து தங்கி வேலை பார்க்க விருப்பம் உடைய நபர்களும் இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்

Manufacturing Company



Qualification :
10th / 12th / ITI / Diploma / BE / Any Degree

கல்வி தகுதி பொருத்தவரை நீங்கள் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்து இருந்தாலும் அல்லது ITI/Diplamo/B.E மற்றும் வேறு ஏதேனும் பட்டப்படிப்பு முடித்து இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்

Mfg company


Male only

Age : 18 – 35

ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பாக 18 முதல் 35 வயதிற்குஉட்பட்ட ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்

8 Hours + OT + Rotational Shifts + 3 Shifts

Food Provided

எட்டு மணி நேர வேலை அடிப்படையில் சுழற்சி முறையில் உங்களுக்கான வேலை நேரம் கொடுக்கப்படும் அது மட்டும் இன்றி வேலை நேர உணவானது நிறுவனத்தால் ஏற்பாடு செய்து தரப்படுகிறது நீங்கள் அதிக நேரம் வேலை பார்க்க விரும்பினாலும் வேலை செய்து ஊதியம் பெற முடியும்

0 – 1 Years Experience ok

பணி அனுபவம் உடையவர்கள் மற்றும் பணி அனுபவம் இல்லாதவர்களும் இந்த வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிக்கலாம் எனவே கொடுக்கப்பட்டுள்ள கல்வி தகுதியும் வயது வரம்பு உடையவர்கள் கட்டாயம் விண்ணப்பித்த பயனடையவும்

Salary : 15500 ctc + Esi + Pf

Immediately Joiners Needed

மாத ஊதியமாக ரூபாய்.15, 500 மற்றும் ESI + PF வழங்கப்படுகிறது

Contact :
9840283252

மேற்கண்ட வேலைவாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் நபர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணர்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவைப்படும் மேலும் பல விபரங்களை தாராளமாக தெரிந்து கொண்டு இந்த வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிக்கலாம்

இது போன்ற மேலும் பல வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய Telegram குழுவில் இணைந்து பயனடையவும்.


https://t.me/Jobstamizhanchannel

TVS

*Manufacturing Company 2

Location : Oragadam – Near Chennai

ITI மற்றும் Diploma முடித்த நபர்களுக்கான அருமையான வேலை வாய்ப்பானது கொடுக்கப்பட்டுள்ளது இந்த நிறுவனமானது சென்னையில் உள்ள ஒரகடம் என்ற இடத்தில் அமைந்துள்ளது

Qualification :
ITI / Diploma

Male only

Age : 18 – 24

ITI மற்றும் Diploma முடித்த நபர்கள் ஆண்கள் மட்டும் குறிப்பாக 18 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்

8 Hours + OT + Rotational Shifts + 3 Shifts

Transport Provided

Food Provided

சுழற்சிமுறை அடிப்படையில் காலை மாலை இரவு என்று மூன்று நேரம் உங்களுக்கான வேலை வழங்கப்படுகிறது வேலை நேரமானது 8 மணி நேரம் என்று நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது அது மட்டும் இன்றி வேலை நேர உணவு மற்றும் போக்குவரத்து வசதி நிறுவனத்தால் வழங்கப்படுகிறது

Salary : 16000 ctc + Esi + Pf

Immediately Joiners Needed

மாத சம்பளமாக ரூபாய்.16, 000 மற்றும் ESI + PF வழங்கப்படுகிறது குறிப்பிட்ட கல்வி தகுதியும் வயது வரம்பு உடைய நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை தெளிவாகவும் முழுமையாகவும் சரியாகவும் தெரிந்து கொண்டு வேலைவாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

Contact :
8925910068

தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்களுக்கு தேவைப்படும் தகவல்களையும் தெரிந்து கொண்டு வேலைவாய்ப்புக்காக விண்ணப்பிக்கலாம்

Manufacturing Company 3

Location : Oragadam – Near Chennai

சென்னையில் உள்ள ஒரகடம் என்ற இடத்தில் அமைந்துள்ள நிறுவனத்திற்கு தற்பொழுது அதிக அளவிலான விளையாட்டுக்கள் தேவைப்படுகின்றன எனவே ITI/Diplamo/B.E/Any degree முடித்த நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு இந்த வேலை வாய்ப்பு உங்களுக்கு ஏற்றவாறு உள்ளது எனில் நீங்கள் விண்ணப்பித்து பயனடையலாம்

Qualification :
ITI / Diploma / BE / Any Degree

Male only

Age : 18 – 37

முதல் 37 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மட்டும் இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது நீங்கள் 37 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருப்பின் இந்த வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

8 Hours + OT + Rotational Shifts + 3 Shifts

Transport Provided

1 – 2 Years Experience Must

1 முதல் 2 வருடம் வரை முன் பணி அனுபவம் உடையவர்கள் மட்டுமே வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிக்கலாம் உங்களுக்கான போக்குவரத்து வசதி நிறுவனத்தால் ஏற்படுத்தி தரப்படுகிறது

Salary : 14500 ctc

Immediately Joiners Needed

சம்பளமாக ரூபாய்.14, 500 வழங்கப்படுகிறது உடனடி வேலையாட்கள் தேவைப்படுவதால் விருப்பம் உடைய நபர்கள் கட்டாயம் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக விண்ணப்பிக்கலாம்

Contact :
9840283252

குறிப்பாக மேலே உள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6:00 மணிக்குள் தொடர்பு கொண்டு உங்களுக்கு தேவைப்படும் மேலும் பல விபரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

இது போன்ற மேலும் பல வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய Telegram குழுவில் இணைந்து பயனடையவும்.


https://t.me/Jobstamizhanchannel

Leave a Reply