Efficacy is hiring Now 2023 | 20000 Salary

Efficacy நிறுவனத்தில் தற்பொழுது அதிக அளவிலான வேலை வாய்ப்புகள் உள்ளது.குறிப்பிட்ட கல்வி தகுதியும் வயது வரம்பு உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையலாம்.

Location : Chennai

Manufacturing Company Direct Recruitment2023

நிறுவனத்தில் ஐடிஐ டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது மேலும் 18 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் வேலை நேரத்தில் வழங்கப்படும் உணவானது எந்த விதமான கட்டணமும் இல்லாமல் இலவசமாக நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.

குறிப்பாக 18 வயது முதல் 35 வயது உடைய அனுபவம் உள்ள மற்றும் அனுபவம் அல்லாத அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கல்வித் தகுதி மற்றும் அனுபவ அடிப்படையில் உங்களுக்கான ஊதியம் ஆனது 20,000 வரை வழங்கப்படும் எனவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது

நிறுவனத்தில் வழக்கமான எட்டு மணி நேர வேலையில் அதிகபட்சமான வேலை நேரத்திற்கு தகுந்த ஊக்க தொகையும் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது இது மட்டுமல்லாமல் உங்களுக்கான எதிர்கால வைப்பு நிதி கண்டிப்பாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கண்டிப்பாக ஒரு வருடம் முதல் இரண்டு வருடம் வரை அனுபவம் உள்ள நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிட்ட துறைகளில்.;

  • Welder
  • Electrician
  • Fabrication
  • Moulder ss aluminium
  • Box maker ( Wood Cutter )

https://jobstamizhan.in/index.php/2023/12/13/airport-ai-recruitment-2023-apply-now/

நிறுவனத்தைப் பொறுத்தவரை கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே திறப்பு ஒன்று மேலும் பல விபரங்களை தெளிவாக தெரிந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இது போன்ற அதிகமான வேலைவாய்ப்பு தகவல்களை தொடர்ந்து பெற்றிட நமது டெலிகிராம் குழுவில் இணைந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. https://t.me/Jobstamizhanchannel

Contact : 8925910068

One thought on “Efficacy is hiring Now 2023 | 20000 Salary

Leave a Reply