European Company Recruitment 2024 | Apply Soon

European Automotive Company

Location : Sunguvarchatram (Near Chennai)

சென்னைக்கு மிக அருகில் உள்ள கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் தற்பொழுது வேலை வாய்ப்புகள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளதால் அதற்கான நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது.

Qualification : ITI / Diploma/BE

Age Limit : 18 – 26

சரியான கல்வி தகுதியும் வயது வரம்பு உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


Gender: Male only

Role: TRAINEE

நிறுவனத்தில் ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது மேலும் இந்த வேலை வாய்ப்பானது காண்ட்ராக்ட் சம்பந்தப்பட்ட பணி கிடையாது நேரடி நிறுவனத்தின் ட்ரைனியாக நிறுவனத்தால் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள்.



Note: Get Onroll Job after one year trainee.

Salary : 17500 Per Month (Including PF & ESI)

உங்களுக்கான ஊதியமாக 17500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது உணவு மற்றும் போக்குவரத்து வசதி நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது.


https://jobstamizhan.in/wipro-is-hiring-now-apply-now/
Benifits : Food & Transport free

No.of. Vacancies : 50

Immediately Joiners Needed

European Company in Chennai

Contact :
9677287060

Leave a Reply