Flipkart Is hiring Now 2024 | apply Soon

Greetings from Flipkart

Flipkart நிறுவனத்தில் தற்போது அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன எனவே குறிப்பிட்ட கல்வித் தகுதியும் வயது வரம்பு உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Position – (MH) picking loading helpers

Only male

நிறுவனத்தைப் பொறுத்தவரை தற்பொழுது Pickers / Packers / Helpers / Loading/ Unloading பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுவதால் நேரடி நேர்முகத்தேர்வு நடைபெற்று வருகிறது

Qualification : 12th/Diploma/Any Degree
Age – 18 to 35
Vacancy – 100

உங்களுக்கான கல்வித் தகுதியாக பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்தவர்கள் டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் கலைத்துறையை தேர்ந்தெடுத்த படித்த மாணவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது மேலும் 18 வயது முதல் 35 வயது வரை உடைய நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

CTC- Rs. 14,120 * Take home- Rs. 12,000
Duration- 3 Months
Attendance Bonus – Rs. 500
Leave encashment – Rs. 750+ (apx)
Night shift allowance – Rs. 120 per day
Overtime allowance – Rs. 85 per hour (apx)

மேலும் மாத ஊதியமாக 140 ரூபாய் வழங்கப்படுகிறது இதில் 12000 ரூபாய் நேரடியாக உங்களது வங்கி கணக்கில் பதிவு வைக்கப்படும்.

இதற்கான கால அளவாக மூன்று மாதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது மேலும் வருகை பதிவேடு ஊக்கத்தொகையாக 500 ரூபாயும் இரவு நேர பணிக்கு நாள் ஒன்றுக்கு 120 ரூபாய் ஊக்கத்தொகை ஆகும் மேலும் அதிகபட்ச நேர வேலைக்கு ஒரு மணி நேரத்திற்கு 85 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

மேலும் நிறுவனத்தை சுற்றி 25 கிலோமீட்டர் அளவுக்கு போக்குவரத்து வசதி நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது

வேலை செய்யும் நேரத்தில் ஒரு நேர உணவானது இலவசமாகவும் வழங்கப்படுகிறது

https://jobstamizhan.in/mahindra-is-hiring-now-2024-apply-soon/

Free Transportation upto 25kms
1time – Lunch or Dinner + Snacks / Refreshments
Additional Bonus

இதற்கான தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசியில் இருந்து காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்பு கொண்டு மேலும் பல விபரங்களை கேட்டு தெரிந்து பின்னர் வேலை வாய்ப்பு பெற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

GOGORRA consultant Pvt Ltd
Cantact : 82207 96055  / 7303380953

இது போன்ற மேலும் பல வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களது டெலிகிராம் குழுவில் இணைந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

https://t.me/Jobstamizhanchannel

Leave a Reply