Foxconn Is hiring Now | Apply Soon

Foxconn Mobile Manufacturing Company
Location : Sunguvarchatram, Near Sriperumbudur

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள சுங்குவார்சத்திரம் எனும் இடத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய மொபைல் தயாரிக்கும் நிறுவனமான நிறுவனத்தில் தற்பொழுது அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. எனவே குறிப்பிட்ட கல்வி தகுதியும் வயது வரம்பு உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Gender : Female Only

Qualification :
8th/10th / 12th / ITI / Diploma /Any Degree

Age : 18 – 33

நிறுவனத்தில் குறிப்பாக பெண்கள் மட்டுமே தேவைப்படுவதால் பெண்கள் மட்டுமே விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் ஆண்கள் யாரும் இந்த நிறுவனத்தில் விண்ணப்பித்துக் கொள்ள இயலாது. பொறுத்தவரை எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் பத்தாம் வகுப்பு / 12ஆம் வகுப்பு / ஐடிஐ / டிப்ளமோ / எந்த ஒரு கல்வித் தகுதியை அரியர்ஸ் உள்ளவர்களாக இருந்தாலும் அல்லது அரியர் இல்லாமல் முடித்தவர்களாக இருந்தாலும் தாராளமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

நிறுவனத்தில் இணைந்து கொள்ள உங்களுக்கான வயது வரம்பாக 33 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.குறைந்தபட்ச வயதாக 18 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Room, Food & Transport Free

Immediately Joiners Needed

https://jobstamizhan.in/warehouse-recruitment-2024-apply-soon/

மேலும் நிறுவனத்தில் வேலை நேரத்தில் வழங்கப்படும் உணவானது இலவசமாகவும் வழங்கப்படுகிறது வெளியூரிலிருந்து வந்து தங்கி வேலை பார்க்க விரும்பும் பெண்களுக்கு தங்குமிடம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் வெளியூரிலிருந்து வரும் பெண்கள் கண்டிப்பாக நிறுவனம் அளிக்கும் தங்கும் இடத்தில் தங்கி மட்டுமே வேலை பார்க்க வேண்டும் என்பது முக்கியமான விதி ஆகும்.

உங்களுக்கான ஊதிய விகிதமாக 15,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது மேலும் வருட ஊக்கத் தொகையும் அதிகபட்ச வேலை நேரம் பார்த்தால் அதற்கான தொகையும் உங்களுடைய மாத சம்பளத்துடன் வரவு வைக்கப்படும்.

Salary :

15500/ Month +OT + Yearly Bonous

Shift: 8 hours Duty

அனைத்து நிறுவனங்களிலும் உள்ளது போல 8 மணி நேர வேலை நேரமும் சுழற்சி முறை அடிப்படையிலான வேலையும் வழங்கப்படும்.

நிறுவனத்தில் 500க்கும் மேற்பட்ட ஆட்கள் தேவைப்பட்டு வருவதால் உடனடியாக இந்த வேலை வாய்ப்பை பார்க்கும் நபர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்

முடிந்தவரை உங்கள் பகுதிகளில் உள்ள பெண்களுக்கு இந்த தகவலை ஷேர் செய்து உதவும்.

Immediately Joiners Needed

Hostel stay only.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்பு கொண்டு மேலும் பல விபரங்களை தெளிவாக தெரிந்து பின்னர் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


Contact :
9566592596

ஒருவேளை நிறுவனத்தில் தொடர்பு கொள்ளும் பொழுது அவர்கள் உங்களுடைய அழைப்பை ஏற்கவில்லை எனில் உங்களுடைய சுயவிவர படிவம் அந்த என்னுடைய whatsapp எண்ணிற்கு ஷேர் செய்து ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்காக விண்ணப்பிக்கிறோம் என தகவலை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இது போன்ற மேலும் பல வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற எங்களது டெலிகிராம் குழுவில் இணைந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Telegram Link : https://t.me/Jobstamizhanchannel

Leave a Reply