HAL Recruitment 2024| Apply Now

HAL Recruitment – 2024 – Apply Online

இந்திய விமானத்துறையில் தற்பொழுது அதிக அளவிலான வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன சரியான கல்வி தகுதியும் வயது வரம்பு உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

HAl

டிப்ளமோ முடித்த மாணவர்கள் அதிக அளவில் தேவைப்படுவதால் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிப்ளமோ வில் மேலே உள்ள புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல குறிப்பிட்ட கல்வி தகுதி உடைய நண்பர்கள் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்

டிப்ளமோ டெக்னீசியனுக்கு 23 ஆயிரம் ரூபாயிலிருந்து 46 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும்

ஆப்பரேட்டர்களுக்கு 22,000 முதல் 44 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும்

விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு மிகவும் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க தகுதி உடைய மற்றும் விருப்பம் உடைய நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்

Apply Link :

https://www.hal-india.co.in/

Leave a Reply