Hanon system is Hiring 2023 | Apply Soon

Hanon systems
Maraimalai Nagar – Near Chennai

மேலே கொடுக்கப்பட்டுள்ள நிறுவனத்திற்கு தற்பொழுது அதிக அளவிலான வேலை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரியாக தெரிந்து கொண்டு குறிப்பிட்ட கல்வி தகுதியும் வயது வரம்பு உடையவர்கள் இந்த வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிக்கலாம் என்று நிறுவனத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hanon Systems

மேற்கண்ட நிறுவனமானது சென்னையில் மறைமலைநகர் என்ற இடத்தில் அமைந்துள்ளது
Qualification : ITI / Diploma / BE

Age : 18 – 30

Salary : 14500 /Month + OT

Fresher – 1 Year Experience

https://jobstamizhan.in/tata-is-hiring-now-2023-apply-soon/


Qualification : ITI / Diploma / BE

Age : 18 – 30

Salary : 14500 /Month + OT

Fresher – 1 Year Experience

ITI / Diploma / BE கல்விதகுதி கொண்ட நபர்கள் இந்த வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிக்கலாம், குறிப்பாக 18 முதல் 30 வயது வரம்புடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம் ரூபாய்.14,500 மற்றும் OT வழங்கப்படுகிறது. ஒரு ஆண்டு காலம் பணிஅனுபவம் உடைய நபர்கள் மற்றும் பணி அனுபவம் இல்லாத நபர்கள் இந்த வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிக்கலாம்.



8 hours duty

Rotational Shifts

3 Shifts

வேலை நேரமானது 8 மணி நேரம் மற்றும் சுழற்சி மாற்ற முறையில் உங்களுக்கான வேலை கொடுக்கப்படும்

நிறுவனத்தைப் பொறுத்தவரை கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே திறப்பு ஒன்று மேலும் பல விபரங்களை தெளிவாக தெரிந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது


Immediately Joiners Needed

Contact :
9840283252

இது போன்ற அதிகமான வேலைவாய்ப்பு தகவல்களை தொடர்ந்து பெற்றிட நமது டெலிகிராம் குழுவில் இணைந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. https://t.me/Jobstamizhanchannel

Leave a Reply