HCL Recruitment 2024 | Apply Now

Hcl technology’s limited is an Indian multinational information technology services and consulting company headquartered in Noida hit emerged as an independent company in 1991 when HCL enter into the software service business. The company has offices in 52 countries and over 210966 employees.

Qualification : Any Graduate/ Post Graduate

HCL

Experience – fresher to 2 years Experienced candidates ok.

Role : O2C / OTC / Order Management / International Voice & Semi Voice Process

Location : Sholinganalur – Chennai

50 Vacancies Only

HCL நிறுவனத்தில் தற்பொழுது அதிகளவிலான வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன எனவே குறிப்பிட்ட கல்வி தகுதியும் வயது வரம்பும் உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நிறுவனத்தைப் பொறுத்தவரை 2021 2022 2023 ஆம் கல்வி ஆண்டுகளில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கண்டிப்பாக உங்களுக்கு அரியர்ஸ் இருக்கக் கூடாது

நிறுவனமானது சென்னைக்கு மிக அருகாமையில் உள்ள சோழிங்கநல்லூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது சோலிங்கநல்லூர் இடத்தை சுற்றி தங்கி உள்ளனவர்களாக இருந்தாலும் அல்லது வெளியூர்களில் இருந்து வந்து தங்கி வேலை பார்க்க விருப்பம் உள்ளவர்களாக இருந்தாலும் தாராளமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களது சுயவிவர படிவம் ஏதேனும் ஒரு அரசு சார்ந்த அடையாள அட்டை மற்றும் உங்களது headset மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்கள் அனைத்தும் நேரடியாக நிறுவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை மறந்து விட்டாலும் கண்டிப்பாக நீங்கள் நேர்முக தேர்வு எதிர்கொள்ள இயலாது.

நிறுவனத்திற்கான முகவரி தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Role & Responsibilities :

  • Monitor customer accounts and identify outstanding debts and take timely action to encourage customer for timely payment
  • Process verifying and posting receipt goods sold and service rendered.
  • Generating reports and statements for internal use performs customer account reconciliation including research of unapplied cash and credits to aid in dispute resolution
  • Maintaining records regarding payments and account status
  • Researching and resolving customer discrepancies
  • Coordinating with the other internal and external stack holders to address customer queries
  • Ensure accurate timely and appropriate response to disputes within defined turn around time requirements defend by management
  • Engaging in ongoing education opportunities to update job knowledge

தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ஆங்கில அறிவு என்பது இன்றியமையாத ஒன்றாகும். கண்டிப்பாக அரியர்ஸ் இல்லாமல் கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் ஆங்கிலத்தில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்

குறிப்பிட்ட காலநேரத்திற்குள் கொடுக்கப்பட்ட பணியினை செய்து முடிக்கும் திறமை மற்றும் உடன் வேலை செய்யும் அவர்களிடம் விட்டுக் கொடுத்தும் மற்றும் திறமையாகவும் பணிந்தும் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும்.

Rounds of Interview :

  • Hr Screening / Communication Test / Versant Test / Operations Inter5
  • Versant Test – Bring your Head Phones With you to take up the versant test

Interview Date & Time :

25th January , 11.00 AM – 1.00 PM


HCL Technologies Ltd. Venue: HCL Technologies, AMB 6, South Phase, Ambattur Industrial Estate, 8, Madras Thiruvallur High Rd, Ambattur, Chennai, Tamil Nadu 600058

இது போன்ற மேலும் பல வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய Telegram குழுவில் இணைந்து பயனடையவும்.
https://t.me/Jobstamizhanchannel

#itjobs #hcl

One thought on “HCL Recruitment 2024 | Apply Now

Leave a Reply