Hutchinson Is Hiring Now -2024 | Apply Soon

*A Leading Automotive Company *(HUTCHINSON)*

Location : @ ORAGADAM

சென்னையில் உள்ள ஒரகடம் என்ற இடத்தில் அமைந்துள்ள நிறுவனத்தில் தற்போது அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன எனவே பின்வருமாறு கொடுக்கப்படும் தகவல்களை தெளிவாக தெரிந்து கொண்டு வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

Google pay

ITI/Diploma/BE Hindi/Tamil Candidates are ok

Passed Out : any ( Age 18- 32)

Arrears ok….

கல்வி தகுதியை பொருத்தவரை ITI / Diplamo / B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் குறிப்பாக 18 முதல் 32 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Arrears உள்ளவர்களும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவே குறிப்பிட்ட கல்வி தகுதியும் வயது வரம்பு உடைய நபர்கள் கட்டாயம் விண்ணப்பித்து பயனடைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

Salary ITI/ 15000/- +500/-Attn.bonus+OT

Salary for- /DIP / 16000/- +500 Atten.bonus+OT

Salary for B.E/ 17000/- +500
Atten. bonus+OT

ARS

மாத சம்பளமாக ITI முடித்த நபர்களுக்கு ரூபாய் 15,000 ரூபாயும் அதனுடன் ரூபாய் 500 Attendance Bonus + OT வழங்கப்படுகிறது

Diplamo முடித்த நபர்களுக்கு ரூபாய் 16,000 ரூபாயும் அதனுடன் ரூபாய் 500 Attendance Bonus + OT வழங்கப்படுகிறது

B.E முடித்த நபர்களுக்கு ரூபாய் 17,000 ரூபாயும் அதனுடன் ரூபாய் 500 Attendance Bonus + OT வழங்கப்படுகிறது

+Attendance Bonus+ Production incentives.. As per company norms..

OT- Double on Sundays and holidays..

3- Shifts 08-hrs(rotational)

Production Department

ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை தினங்களில் வேலை பார்க்கும் நபர்களுக்கு ஒரு நாள் சம்பளமானது இரண்டு மடங்காக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது வேலை நேரத்தை பொறுத்தவரை 8 மணி நேரமும் சுழற்சி முறையில் உங்களுக்கான வேலையும் தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Transportation : Available ( Pick up & Drop)

Free food in working times

WC- Available

Uniforms & Shoes will be provided..

வேலை நேர உணவு மற்றும் போக்குவரத்து வசதி நிறுவனத்தால் வழங்கப்படுகிறது எனவே வெளிப்படும் நபர்கள் கண்டிப்பாக இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது உங்களுக்கான சீருடை மற்றும் பாதுகாப்பு காலணிகளும் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது

உங்களுக்கான வாங்கும் இடமும் குறைந்தபட்ச செலவில் நிறுவனம் ஏற்படுத்தித் தருகிறது

Data Entry Job

Accommudation Available @ Company Nearby will be arranged with Minimum cost

Only Male Candidates Ok
Monday Joining(12.02.2024)

இந்த வேலை வாய்ப்பானது முற்றிலுமாக ஆண்களுக்கு மட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே பெண்கள் யாரும் விண்ணப்பிக்க வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Contact :
9344460662 / 7305256514 8925831362 / 6382681612

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை தெரிந்து கொண்டு இந்த வேலை வாய்ப்பிற்காக நீங்கள் விண்ணப்பித்து பயனடையலாம்

இது போன்ற மேலும் பல வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய Telegram குழுவில் இணைந்து பயனடையவும்.

https://t.me/Jobstamizhanchannel

Sales Department

*A Leading Automotive Pvt Ltd* *(INFAC)*

Location : *NEAR-ORAGADAM*

10th/+2,/ITI/Diploma/Deg/BE

Passed Out : any ( Age 18- 32)


Arrears ok….

Salary for-10th, +2 / 13500/+ 1000/-Attn.bonus+OT

Salary for- /ITI / 14000/ +1000 Atten.bonus+OT

Salary for DIP/DEGREE15000/+1000
Atten. bonus+OT

Salary for BE/16000+1000
Atten . bonus+OT

+Attendance Bonus+ Production incentives.. As per company norms..

OT- Double on Sundays and holidays..


3- Shifts 08-hrs(rotational)

Transportation : In all routes( Pick up & Drop)


Free food in working times

WC- Available

Uniforms & Shoes will be provided..

Accommudation Available @ Company Nearby will be arranged with Minimum cost

Male & Female Ok
*Monday Joining*(12.02.2024)

Contact :
9344460662 / 7305256514 8925831362 / 6382681612

இது போன்ற மேலும் பல வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய Telegram குழுவில் இணைந்து பயனடையவும்.

https://t.me/Jobstamizhanchannel

OGFS

Leave a Reply