Hyundai Is Hiring Now – 2024 | Apply Soon

Hyundai Motor India Ltd.,
Irungatukkottai, Sriperumbudur, Chennai

மேலே கொடுக்கப்பட்டுள்ள நிறுவனத்திற்கு தற்போது அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன எனவே கொடுக்கப்படும் தகவல்களை தெளிவாகவும் சரியாகவும் தெரிந்து கொண்டு வேலைவாய்ப்பிற்காக விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Dindukal

Eligibility
Act Apprenticeship completion year – 2020,2021,2022,2023.
Age limit – 24yrs.

இந்த நிறுவனமானது சென்னையில் உள்ள இருங்காட்டுக்கோட்டை என்ற இடத்தில் அமைந்துள்ளது எனவே சென்னை சுற்றி உள்ள நபர்களும் வெளியூரில் இருந்து தங்கி வேலை பார்க்க விருப்பமுடியை நபர்களும் இந்த வேலை வாய்ப்புக்காக விண்ணப்பித்துக் கொள்ளலாம்

விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்களின் வயதுவரமானது கட்டாயம் 24 வயதுக்குள் இருக்க வேண்டும் அது மட்டும் இன்றி நீங்கள் 2020 2021 2022 3 ஆம் கல்வி ஆண்டுகளில் உங்களது கல்வி படிப்பு முடித்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதியை பொருத்தவரை டிப்ளமோ முடித்த நபர்கள் இந்த வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிக்கலாம் இந்த வேலை வாய்ப்பானது உங்களுக்கு பொருத்தமாக இருந்ததாக இல்லை என்றாலும் உங்களது உறவினர்களுக்கு அல்லது நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்

Banking Job


Stipend + Incentive : Rs.22,150/-PM
Training Completion Bonus : Rs.24000/-

வேலை நேரம் ஆனது 8 மணி நேரம் ஆகும் சுழற்சி முறையில் உங்களுக்கான வேலை அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆண்கள் மட்டுமே இந்த வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிக்க முடியும் எனவும் நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது

மாத ஊதியமாக ரூபாய்.22, 150/- வழங்கப்படுகிறது Training Completion Bonus : Rs.24000/- மும் வழங்கப்படுகிறது.

We have Trainee vacancy available till valid 29.02.2024. and you are eligible for the same. If you are intested come to Hyundai Main gate by 7.30 AM for further process.
You may share this information to required persons & friends.

Medical Coder

இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள விருப்பமுடைய நபர்கள் நேரடியாக சென்று நேர்முகத் தேர்வினை எதிர்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

For any queries, you can contact 044-47105871

மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை பத்து முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவைப்பட மேலும் பல சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டு இந்த வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிக்கலாம்

இது போன்ற மேலும் பல வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய Telegram குழுவில் இணைந்து பயனடையவும்.


https://t.me/Jobstamizhanchannel

Accounts Assistant

Leave a Reply