Igarashi Motors Recruitment 2023 | Apply Now

Igarashi Motors India Ltd
Location : Tambaram – Chennai

குறிப்பிடப்பட்டுள்ள இந்த நிறுவனமானது சென்னைக்கு மிக அருகாமையில் உள்ள தாம்பரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.

நிறுவனமானது தற்பொழுது அதிக அளவில் பெண்களை வேலைக்காக தேர்வு செய்து வருகிறது எனவே குறிப்பிட்ட இந்த பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பித்து உடனடியாக பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Qualification :
10th / 12th / ITI / Diploma / BE / Degree

Gender : Female Only

நிறுவனத்தைப் பொறுத்தவரை பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு ஐடிஐ டிப்ளமோ பொறியியல் படிப்பை முடித்தவர்கள் மற்றும் கலை அறிவியல் துறையை தேர்ந்தெடுக்க படித்தவர்களும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ள இதில் குறிப்பாக அரியர் உள்ளவர்கள் தேர்ச்சி செய்தவர்கள் / தேர்ச்சி பெறாதவர்கள் என அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Age limit : 18 – 25

Trainee Role

குறிப்பாக 18 வயது முதல் 25 வயது வரை உடைய நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

நிறுவனத்தில் உங்களுக்கான வேலை நேரத்தில் உணவானது இலவசமாக வழங்கப்படும் மற்றும் நிறுவனத்தை சுற்றி 20 முதல் 30 கிலோமீட்டர் வரை இலவச போக்குவரத்து வசதையும் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது மேலும் வெளியூர் நபர்களுக்கு தங்கும் இடமானது இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலும் நிறுவனத்தால் ஏற்படுத்து தரப்படும்.


https://jobstamizhan.in/pennar-is-hiring-now-2024-apply-soon/


Food Available

Transport available.

Hostel available for Female only.

வேலை நேரமானது குறிப்பாக காலை நேரங்கள் மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே இருக்கும் இரவு நேர பணி இந்த நிறுவனத்தில் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உங்களுக்கான ஊதியமாக 14800 ரூபாய் மாத ஊதியமாக வழங்கப்படுகிறது அதிகபட்ச வேலை நேரத்திற்கு உங்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தில் குறைந்த பட்சமாக 50 நபர்கள் உடனடியாக தேவைப்படுவதால் சரியான கல்வி தகுதியும் வயது வரம்பு உடையவர்கள் உடனடியாக விண்ணப்பித்து உங்களுக்கான வேலை வாய்ப்பு பெற்று மகிழ்மாறு கேட்டுக்கொள்கிறோம்



General shift / 2 shifts Only ( No Night Shift )

Salary : 14800 Per Month + OT

Immediate Joiners Needed

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே திறப்பு கொண்டு மேலும் பல விபரங்களை கேட்டு தெரிந்து பின்னர் வேலை வாய்ப்பு பெற்று மகிழ்மாறு கேட்டுக்கொள்கிறோம்

Contact :
9566592596

இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுக்கு பயனடையவும்.https://t.me/Jobstamizhanchannel

Leave a Reply