IJL is hiring Now 2024 | Apply Soon

India Japan Lighting Pvt.Ltd

மேற்கண்ட நிறுவனத்திற்கு அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை தெளிவாக தெரிந்து கொண்டு இந்த வேலைக்காக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

We have NAPS Trainee Opening In Our Company
Qualification And Stipend;
Hiring Freshers And Experienced(12th/ITI/B.E/B.Tech/Diploma/Degree)
B.E (Pass)- 16500 (OT 142) per hrs
12th /ITI/Diploma/Any Degree-15500. (Ot 132) per hrs

NAPS Trainee என்ற பதவிக்காக ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றன கல்வி தகுதியை பொறுத்தவரை 12th/ITI/B.E/B.Tech/Diploma/Degree) நபர்கள் விண்ணப்பிக்கலாம் மற்றும் முன்பணி அனுபவம் உடையவர்கள் பணியனுபவம் இல்லாதவர்கள் என இருவருமே இந்த வேலை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் மாத ஊதியமாக B.E/B.tech முடித்த நபர்களுக்கு ரூபாய்.16,500 மட்டும் இல்லாமல் அதிக நேரம் ஊக்கத்தொகையாக ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 142 வழங்கப்படுகிறது நீங்கள் ITI/Diplamo/Any degree முடித்தவர்களாக இருந்தால் உங்களுக்கான மாத சம்பளம் 15,500 அதிக நேர ஊக்கத் தொகையாக ஒரு மணி நேரத்திற்கு ரூபாய்.132 வழங்க படுகிறது

Tripur Jobs

Please find The Interview Address:
No 1, Thiruvallur High Road, Puduchatram,Via Thirumazhisai,Chennai-600124
Interview Timing
At 9.00 AM to 10.30 Am

மேலே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நேரடியாக சென்று நேர்காணலை எதிர்கொள்ளலாம் நேர்காணலுக்கு செல்லும் நபர்கள் காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் கட்டாயம் சென்றிருக்க வேண்டும்

Arumbakkam Jobs


Location: https://goo.gl/maps/pthVAYoemvFmTiC47
Note: Food & Transport available,
Bus route – Thiruvallur,Arakkonam, poonamallee, Ambattur,Avadi,Padi,
Tambaram,
Nature of job Productions, quality, Assembly

உணவு மற்றும் போக்குவரத்து வசதி நிறுவனத்தால் வழங்கப்படுகிறது திருவள்ளூர்,அரக்கோணம், பூந்தமல்லி, அம்பத்தூர், ஆவடி, பாடி, தாம்பரம், போன்ற இடங்களில் இருந்து உங்களுக்கான போக்குவரத்து வசதி செய்து தரப்படுகிறது, Production, Assembly, Quality போன்ற வேலைக்காக நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது எனவே விருப்பம் உடைய நபர்கள் கட்டாயம் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

Ambattur Jobs

For Contact
9994191626/ 7305244457

மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவைப்படும் தகவல்களை தெளிவாகவும் சரியாகவும் முழுமையாகவும் தெரிந்து கொண்டு வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பித்து பயனடையுங்கள்

YouTube Video Link : https://youtu.be/cOmWby-Enrg

இது போன்ற மேலும் பல வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய Telegram குழுவில் இணைந்து பயனடையவும்.


https://t.me/Jobstamizhanchannel

Leave a Reply