வேலைவாய்ப்பு விபரங்கள்
நிறுவனத்தின் பெயர்:
AGTRS IDART PRIVATE LIMITED
வேலையின் பெயர்: ஆய்வு அதிகாரி
தகுதி: ITI, Diploma,Any UG Degree
பாலினம்: ஆண்
அனுபவம்: புதிதாக வேலைக்கு வருவோர் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள்
இடம்: கோயம்புத்தூர்
விண்ணப்பிக்கும் முறை: இந்தியா முழுவதும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ₹28200 முதல்
தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9688167900
மற்ற விவரங்கள்:
வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?
முதலில் கொடுக்கப்பட்டுள்ள வேலை விவரங்களில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் அவர்கள் ஒரு ஆன்லைன் படிவத்தினை கொடுப்பார்கள் அதில் உள்ள விவரங்களை நீங்கள் நிரப்ப வேண்டும் நிரப்பிய நகலை நீங்கள் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் பிறகு அவர்கள் ஒரு தேதி கொடுப்பார்கள் அந்த தேதி அன்று நீங்கள் அவர்கள் கூறும் இடத்திற்கு நேர்முகத்தேர்விற்கு தயாராகி செல்ல வேண்டும்.
நீங்கள் நேர்முகத் தேர்விற்கு செல்லும் பொழுது உங்களுடைய மதிப்பெண் பட்டியல் 10 அல்லது 12 ஆம் வகுப்பு ஏதோ ஒரு மதிப்பெண் பட்டியல் மற்றும் உங்களுடைய புகைப்படம் மற்றும் உங்களிடம் இருக்கும் சான்றிதழ்கள் அனைத்தையும் ஒரு நகல் எடுத்துச் செல்ல வேண்டும். மற்றும் உங்களுடைய ஆதார் அட்டை மற்றும் உங்களுடைய பெண் ஆகியவற்றை நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.

நேர்முகத் தேர்வை பற்றிய விவரங்கள்:
நீங்கள் அவர்கள் கொடுத்த தேதி அன்று மேலே குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களை எடுத்துச் செல்ல வேண்டும். முதலில் அவர்கள் கூறிய நேரம் எப்பொழுது என்று பார்த்து சரியாக நீங்கள் அந்த இடத்திற்கு தாமதம் இன்றி செல்ல வேண்டும். முதலில் உங்களுடைய ஆன்லைன் விண்ணப்ப படிவத்தினை ஆபீஸ் கீழே உட்கார்ந்து இருக்கும் அதிகாரியிடம் காண்பிக்க வேண்டும்.
அவர்கள் உங்களுடைய படிவமானது உங்களுடையது தான் என உறுதி செய்து பிறகு உங்களை உங்களுடைய சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு அடுத்த தகுதிக்கு போகச் சொல்வார்கள்.
1) தகுதி:
முதலில் நீங்கள் அவர்கள் கூறும் இடத்தில் அமர வேண்டும். பின் அவர்கள் கூப்பிடும் பொழுது நீங்கள் அவர்களிடம் சென்று உங்களுடைய ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை காண்பிக்க வேண்டும்.
அவர்கள் அதை சரி பார்த்து உங்களுக்கு ஒரு விண்ணப்ப படிவத்தினை தருவார்கள்.அதை வாங்கி நீங்கள் சரியாக படித்து கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்ப வேண்டும்.
பிறகு அவர்கள் கூப்பிடும் வரையில் அமைதியாக காத்திருக்க வேண்டும். பிறகு சிறிது நேரம் கழித்து அந்த அதிகாரி கூறும் பொழுது நீங்கள் அடுத்த கட்ட தகுதியினை சந்திப்பீர்கள்.
2) தகுதி:
முதல் தகுதி முடிந்தவுடன் அவர்கள் கூறும்பொழுது அடுத்த தகுதிக்கு நீங்கள் செல்வீர்கள். இரண்டாவது கட்டமாக உங்களை அந்த அதிகாரி கூப்பிட்டவுடன் நீங்கள் உங்களுடைய சான்றிதழ்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
அந்த அதிகாரி உங்களுடைய அனைத்து சான்றிதழ்களையும் சரிபார்த்து உங்களுடைய கல்வித் தகுதியினை உறுதி செய்து நீங்கள் கொடுத்த அனைத்து சான்றிதழ்களும் உங்களுடையது தான் என அவர்கள் சரி பார்ப்பார்கள் சரி பார்த்து கூறியவுடன் நீங்கள் அடுத்த கட்டமாக அடுத்த தகுதிக்கு செல்வீர்கள்.
3) தகுதி:
இரண்டாவது தகுதி முடிந்தவுடன் அவர்கள் கூறும் அறைக்கு நீங்கள் மூன்றாவது கட்டமாக செல்வீர்கள். நீங்கள் சிறிது நேரம் அங்கு காத்திருக்க வேண்டும் பின் அவர்கள் கூப்பிடும் பொழுது அங்கு இருக்கும் அதிகாரி உங்களை சில கேள்விகளை கேட்பார்கள் அந்த கேள்விகளுக்கு எல்லாம் நீங்கள் சரியாக பதில் கூற வேண்டும்.
பிறகு அந்த அதிகாரி வேலையை பற்றிய விவரங்கள் மற்றும் வேலை எப்படி இருக்கும் மற்றும் சில கேள்விகள் அந்த அதிகாரி உங்களை கேட்பார்கள் நீங்கள் அதற்கு எல்லாம் சரியாக பதில் கூற வேண்டும் மற்றும் வேலையை பற்றிய மொத்த தகவல்களையும் உங்களுக்கு சொல்வார்கள் நீங்கள் வேலையைப் பற்றிய அனைத்து தகவல்களையும் மற்றும் உங்களுடைய கேள்விகளையும் இவரிடம் நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.பிறகு கடைசியாக ஒரு அறையில் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும் பிறகு அவர்கள் கூறியவுடன் கடைசியாக ஒரு அதிகாரியை சந்திப்பீர்கள்.
4) தகுதி:
நீங்கள் கடைசியாக சந்திக்கும் அதிகாரி உங்களை சில கேள்விகள் கேட்பார்கள் அதற்கு சரியாக பதில் கூற வேண்டும். பிறகு அந்த அதிகாரி நீங்கள் இந்த வேலையை செய்ய உங்களுக்கு விருப்பமா என கேட்பார்கள். நீங்கள் உங்களுடைய விருப்பத்தை கூறிவிட்டு பிறகு அந்த அதிகாரியை வேலை செய்யும் இடத்தையும் சம்பளத்தையும் மற்றும் வேலையின் Offer letter உங்களிடம் தருவார்.
கவனிக்க வேண்டியது:
Offer letter கொடுக்கும் முன்பு உங்களுடைய மதிப்பெண் பட்டியலில் ஏதோ ஒன்று உண்மையான மதிப்பெண் சான்றிதழ் அவர்கள் வாங்கிக் கொள்வார்கள்.
Telegram Channel Link : https://t.me/Jobstamizhanchannel
Whatsap Channel Link :