Jeeves Pvt Ltd Is Hiring Now – 2024 | Apply Soon

மேலே கொடுக்கப்பட்டுள்ள நிறுவனத்திற்கு தற்போது அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன எனவே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை தெளிவாக தெரிந்து கொண்டு விருப்பம் உடைய நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு நிறுவனத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது

Jeeves pvt Ltd
Locations : Chennai – Chengalpattu ( Near Chennai )

இந்த நிறுவனமானது சென்னையில் அமைந்துள்ள செங்கல்பட்டு என்னும் இடத்தில் அமைந்துள்ளது எனவே சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர்களும் அல்லது வெளியூர்களிலிருந்து தங்கி வேலை பார்க்க விருப்பம் உடைய நபர்களும் உடனடியாக விண்ணப்பித்த பயன் அடைந்து கொள்ளலாம்

கல்வி தகுதியை பொருத்தவரை நீங்கள் பத்தாம் வகுப்பு அல்லது டிப்ளமோ ஐடிஐ பி வேறு ஏதாவது பட்டப்படிப்பு முடித்து இருந்தாலும் இந்த வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிக்க முடியும்

Qualification :
10th / Diploma / ITI / BE / Degree

Both : Male and female

Age : 20 to 40

குறிப்பாக விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் 20 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் எனவும் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலரும் விண்ணப்பிக்க முடியும் எனவும் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே விருப்பமுடைய நபர்கள் உடனடியாக விண்ணப்பித்த கொள்ளலாம்

Ac Technician : 20
Ac Service : 20
Helpers : 20
Quality : 30
Maintenance : 20
Production : 30

துறைகளைப் பொறுத்தவரை ஏசி டெக்னீசியன் 20 நபர்களும் ஏசி சர்வீஸ் 20 நபர்களும் உதவியாளர்கள் 20 நபர்களும் குவாலிட்டி துறைக்கு 30 நபர்களும் மெயின்டனன்ஸ் துறைக்கு 20 நபர்களும் ப்ரோடுக்ஷன் 30 நபர்களும் தேவைப்படுகிறார்கள்

எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள துறைகளில் வேலை செய்ய விருப்பம் உடைய நபர்கள் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளவும்

Freshers /  Experienced

Room & Food Free

முன் பணி அனுபவம் உடையவர்கள் மற்றும் முன் பணி அனுபவம் இல்லாதவர்கள் என இரண்டு பேருமே இந்த வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிக்கலாம் எனவும் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதுமட்டுமில்லாமல் உங்களுக்கான உணவு மற்றும் தங்குமிடம் நிறுவனத்தால் இலவசமாக ஏற்படுத்தி தரப்படுகிறது

Salary :
25000 to 35000 / Month

Shift : 8 hours Duty

Immediately Joiners Needed

மாத ஊதியத்தைப் பொறுத்தவரை ரூபாய் 25 ஆயிரம் முதல் ரூபாய் 35 ஆயிரம் வரை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது வேலை நேரமானது எட்டு மணி நேரம் இருக்கும் எனவும் நிறுவனத்த தெரிவிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது

Contact :
Kamal HR
9003104003

மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6:00 மணிக்குள் தொடர்பு கொண்டு உங்களுக்கு தேவைப்படும் மேலும் பல விபரங்களை தெரிந்து கொண்டும் இந்த வேலை வாய்ப்பிற்காக நீங்கள் விண்ணப்பிக்கலாம்

இது போன்ற மேலும் பல வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய Telegram குழுவில் இணைந்து பயனடையவும்.


https://t.me/Jobstamizhanchannel

Leave a Reply