Kocon is hiring Now | Apply soon

Kocon India Pvt ltd is hiring Now 2023 – Intrested Candidates are Most Welcome. company is located at Chettipedu near Queensland Amusement park

Qualification : DME ( Diploma in Mechanical Engineering)

Fresher / Experienced Needed – if 1 or 2 years Experience having Getting good salary

Role : Quality Control Inspector

Age limit : 18 – 23

It’s a Engineering & Fabrication industry

Takehome Salary : 16000 – 17500 / Month + OT + ESI + Pf

Free Accomodation

https://jobstamizhan.in/index.php/2023/12/01/electronics-company-is-hiring-now-salary-25000-1-lakh/

Kocon Company Direct Recruitment

Kocon நிறுவனத்தில் தற்போது அதிக அளவிலான வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன எனவே குறிப்பிட்ட கல்வி தகுதியும் வயதுவரம்பும் உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பிக்க பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நிறுவனத்தைப் பொறுத்தவரை டிப்ளமோ முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது அதிலும் குறிப்பாக மெக்கானிக்கல் துறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு படித்தவர்கள்தான் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

நிறுவனமானது சென்னையை அடுத்த செட்டி பேடு எனும் இடத்தில் அமைந்துள்ளது எனவே அந்த இடத்தை சுற்றியுள்ளவர்களாக இருந்தாலும் அல்லது வெளியூர்களில் இருந்து வந்து தங்கி வேலை பார்க்க விருப்பமுள்ளவர்களாக இருந்தாலும் தாராளமாக விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

16000 ரூபாய் முதல் 17,500 வரை உங்களுக்கான ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தில் வயதுவரம்பாக 18 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் நிறுவனத்தின் சார்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை தெளிவாக படித்து அறிந்து பின்னர் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே தொடர்பு கொண்டு மேலும் பல விவரங்களை கேட்டு தெரிந்து பின்னர் விண்ணப்பித்து பயனடையவும்.

Mail : hr.kocon@gmail.com

Contact : 8939998572 – Call / Whatsap

Kocon India Private Limited
089398 87809

https://g.co/kgs/KcEZoq

One thought on “Kocon is hiring Now | Apply soon

Leave a Reply