KWANGSUNG is hiring Now 2023 | Apply Soon

KWANGSUNG BRAKES INDIA
Sengadu Near, Sriperumbudur – Chennai

இந்த நிறுவனத்தில் தற்பொழுது அதிகளவிலான வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளன எனவே குறிப்பிட்ட கல்வி தகுதியும் வயது வரம்பு உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நிறுவனத்தின் அடிப்படைக் கல்வித் தகுதியாக ஐடிஐ டிப்ளமோ பொறியியல் படிப்பை முடித்தவர்கள் மற்றும் கலை மற்றும் அறிவியல் துறையை தேர்ந்தெடுத்த படித்து முடித்தவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது மேலும் நீங்கள் அரியர் உள்ளவர்களாக இருந்தாலும் அல்லது தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலும் தாராளமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Qualification :
ITI / Diploma / BE / Any Degree

50 Candidates Needed

நிறுவனத்தில் தற்பொழுது 50 நபர்களுக்கான காலி பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன அதனை நிரப்பும் பொருட்டை தற்பொழுது நேர்முகத் தேர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது மேலும் ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது பெண்கள் இந்த நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Fresher / Experienced

Male only

இந்த வேலை வாய்ப்பானது மத்திய அரசின் கீழ் இயங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது மேலும் உங்களுடைய வேலை திறன் வருகை பதிவேடு மற்றும் கட்டுப்பாடு சுய ஒழுக்கம் அடிப்படையில் உங்களுக்கான வேலை பணி நிரந்தரம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trainee Role

https://jobstamizhan.in/sree-teknologies-recruitment-2023apply-now/

Performance Based Onrole

வேலை செய்யும் நேரத்தில் உங்களுக்கான உணவானது இலவசமாக நிறுவனத்தால் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் தங்கும் இடத்திலிருந்து உங்களுக்கான போக்குவரத்து வசதி நிறுவனம் வரை இலவசமாக வழங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Food Provided

Transport Free

வெளியூர்களில் இருந்து வரும் அல்லது வந்த தங்கி வேலை பார்க்க விரும்பும் அவர்களுக்கு நிறுவனமானது தங்கும் இடத்தை ஏற்பாடு செய்து தருகிறது மேலும் தங்கம் இடத்திற்கான அட்வான்ஸ் தொகையும் வாடகை தொகையையும் நீங்களே செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Accommodation will be Arranged by Company

உங்களுக்கான ஊதியமாக ரூபாய் 14 ஆயிரத்து 500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது அதிகபட்ச வேலை நேரத்திற்கு ரூபாய் 104 ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இரவு நேர பணிக்கு 100 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மாத வருமானமாக 17 ஆயிரம் ரூபாய் வரை உங்களால் சம்பாதித்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Salary : 14500
Ot : 104
Night allowance : 100

Immediately Joiners Needed

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே தொடர்பு கொண்டு மேலும் பல விபரங்களை கேட்டு தெரிந்து பின்னர் வேலை வாய்ப்புகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.



Contact :
Aravind
8531834551
95661 76090

One thought on “KWANGSUNG is hiring Now 2023 | Apply Soon

Leave a Reply