Lucas TVs Recruitment 2024| Apply Now

TVs & Act Plast Company Direct Recruitment – 2024 | Chennai Jobs Today Openings 2024

TVs groups of company located in chennai- P. 100+ Candidates are needed now.

டிவிஎஸ் குடும்பத்தின் ஒரு அங்கமான லூகாஸ் டிவிஎஸ் நிறுவனத்தின் சென்னை பாடி கிளைக்கு யூஜி படித்தவர்கள் கலை அறிவியல் துறையில் இருந்து பிடித்தவர்கள் 18 வயது முதல் 45 வயது வரை திருமணம் ஆன திருமணம் ஆகாத பெண்களுக்கான உற்பத்தி பிரிவில் பயிற்சி பணியாளர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சி பணியாளர்களுக்கு தகுதிக்கேற்ப உதவி தொகை மாதம் ரூபாய் 15 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வரை வழங்கப்படும்.

மேலும் இதர சலுகைகளும் யூனிபார்ம் சேஃப்டி ஷூக்கள் மெடிக்கல் வசதிகள் போக்குவரத்து வசதி தங்கும் இடத்திற்கான வசதிகள் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.

தொழிற்சாலையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் விருப்பம் உள்ள நபர்கள் நேர்காணலுக்கு வரும்பொழுது அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆதார் அட்டை நகலுடன் லூகாஸ் டி வி எஸ் நிறுவனத்திற்கு நேரடியாக வந்து தேர்வு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Tvs

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே தொடர்பு கொண்டு மேலும் பல விவரங்களை கேட்டு தெரிந்து பின்னர் வேலை வாய்ப்பு பெற்று மகிழ்மாறு கேட்டுக் கொள்கிறோம்.

Contact

இது போன்ற மேலும் பல வேலை வாய்ப்பு தகவல்களை பெற எமது டெலிகிராம் குழுவில் இணைந்து கொள்ளவும்.

https://t.me/Jobstamizhanchannel

Act Plast :

Act plast

கொடுக்கப்பட்டுள்ள நிறுவனத்தில் தற்போது ஸ்ப்ரே பெயிண்டர்கள் மெயின்டனன்ஸ் துறையை சேர்ந்தவர்கள் மற்றும் அனுபவம் மற்ற புதிய வேலைவாய்ப்பு தேடும் நபர்கள் நேரடியாக நிறுவனத்தில் இணைந்து கொள்ளலாம்.

கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகளில் பெயிண்டர் பஃபர் மற்றும் மெயின்டனன்ஸ் துறைகளில் குறைந்தபட்ச அனுபவம் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் நிறுவனத்தின் நேரடி Trainee ஆக 13 பேர்களை எடுத்துக் கொள்கிறார்கள்

சம்பள விகிதமானது 15 ஆயிரத்து 563 ரூபாய் முதல் 26 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள சரியான கல்வித் தகுதியும் வயதுவரம்பு அனுபவமும் வேலை விருப்பமும் உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயனடைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது உடனடியாக தொடர்பு கொண்டு மேலும் பல விவரங்களை கேட்டு தெரிந்து பின்னர் வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Contact : 7358444544

Leave a Reply