Mahindra Is hiring Now |18k salary

Company : Mahindra Groups

work Location : Chengalpattu & Cheyyar – Chennai

Chennai jobs today openings 2023 – Mahindra Groups direct recruitment 2023

நிறுவனத்தை பொருத்தவரை இது ஒரு நேரடி நேர்முகத் தேர்வாகும் நிறுவனத்தில் இரண்டு விதமான ட்ரைனி பணியிடங்களுக்கு தற்பொழுது நேர்முகத்தேர்வு நடைபெற்று வருகிறது குறிப்பாக ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிட்ட ஏ சி டி அப்ரண்டீஸ் தேவைப்படும் பணிக்கு 2022 மற்றும் 2023 ஆம் கல்வி ஆண்டுகளில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அதிலும் குறிப்பாக டிப்ளமோவில் மெக்கானிக்கல் ஆட்டோமொபைல் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் எடுக்கப்படுகிறது மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த பணிக்கான ஊதியமாக 14,000 ரூபாய் வரை இணைக்கப்பட்டுள்ளது மேலும் டிப்ளமோ இன்ஜினியர் பணியிடங்களுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் மேலும் ஒரு வருடம் முதல் இரண்டு வருடம் வரை குறிப்பிட்ட துறையிலான ஆட்டோமொபைல் துறைகளில் மட்டுமே அனுபவம் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக எஞ்சின் அசெம்பிளி மற்றும் டிரான்ஸ்மிஷன் துறைகளில் உன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் டிப்ளமோ முடித்தவர்கள் மெக்கானிக்கல் ஆட்டோமொபைல் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் முன்னணமும் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும் எனவும் கூறப்பட்டுள்ள மேலும் இந்தப் பணிக்கான ஊதியமாக 18000 வரை நிர்ணயப்பட்டுள்ளது

இது ஒரு நேரடி நேர்முகத் தேர்வு என்பதால் விண்ணப்பிக்க விரும்பும் அவர்கள் உங்களது அனைத்து விதமான கல்விச் சான்றிதழ்கள் குறிப்பாக பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படித்ததற்கான அனைத்து விதமான கல்வி சான்றிதழ்களையும் மேலும் உங்களது ஆதார் அட்டை வங்கிக் கணக்கு புத்தகம் பாஸ்போர்ட் சைஸ் அளவுள்ள போட்டோக்கள் ஐந்து முதல் பத்து மற்றும் இன்டர்வியூக்கு செல்லும் பொழுது ஃபார்மல் உடை அணிந்து மேலும் கருப்பு நிற காரணிகள் அதாவது சேஃப்டி ஷூ அல்லது ஃபார்மல் ஷூ அணிந்து செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ந நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் இங்கு கொடுக்கப்படவில்லை எனவே நேரடியாக நிறுவனத்திற்கு சென்று மட்டுமே விண்ணப்பிக்க இயலும் நிறுவனத்தின் முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது அல்லது மேலே உள்ள புகைப்படத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரடியாக குறிப்பிட்ட நேரத்தில் சென்று நேரடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

https://jobstamizhan.in/index.php/2023/12/11/sbi-atm-franchise-business-idea-2023-2024/

One thought on “Mahindra Is hiring Now |18k salary

Leave a Reply