Mahindra is hiring now 2024 | Apply soon

Mahindra Company Direct Recruitment 2024 – Chennai Jobs Today Openings 2024 – Tamilnadu Jobs Today

தற்பொழுது அதிக அளவில் தேவைப்படுவதால் சரியான கல்வி தகுதியும் வயது வரம்பு உடைய நபர்கள் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

https://jobstamizhan.in/zf-rane-recruitment-2024apply-soon/

நிறுவனத்தில் அப்புறம் பணிக்கான நேர்முகத்தேர்வு நடைபெற்று வருகிறது குறிப்பாக டிப்ளமோவில் மெக்கானிக்கல் துறையை தேர்ந்தெடுத்து படித்தவர்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறையை தேர்ந்தெடுத்த படித்தவர்கள் எலக்ட்ரிக்கல் துறையை தேர்ந்தெடுத்து படித்தும் நபர்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் துறையை தேர்ந்தெடுத்தவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2021 2022 2023 ஆம் கல்வி ஆண்டுகளில் கல்லூரி படிப்பை முடித்தவர்களாகவும் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

நிறுவனத்தில் தற்பொழுது ஆண்களுக்கான வேலை வாய்ப்பு மட்டுமே ஏற்பட்டுள்ளது எனவே அனுபவம் உள்ளவர்களாக இருந்தாலும் குறைந்தபட்சம் இரண்டு வருடம் அனுபவம் உள்ளவர்களை மட்டுமே நிறுவனமானது தற்பொழுது தேர்வு செய்து கொள்வோம் மேலும் அனுபவம் இல்லாத நபர்களும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

உங்களுக்கான நேர்முகத் தேர்வானது கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரடியாக சென்று உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நிறுவனத்தைப் பொறுத்தவரை சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது நிறுவனத்திற்கு நேரடியாக நேர்முகத் தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களது சுயவிவர படிவம் கல்விச்சான்றிதழ்கள் மற்றும் ஆதார் அட்டை வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் அளவில் உள்ள போட்டோக்கள் ஐந்து முதல் பத்து கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும்

Mahindra Job vacancy

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் எதுவும் கொடுக்கப்படவில்லை .

எனவே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரடியாக சென்று விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

இது போன்ற மேலும் பல வேலை வாய்ப்பு தகவல்கள் உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களது டெலிகிராம் குழுவில் இணைந்து பயனடைமாறும் கேட்டுக்கொள்கிறோம்

https://t.me/Jobstamizhanchannel

One thought on “Mahindra is hiring now 2024 | Apply soon

Leave a Reply