MNC Company Is Hiring Now – 2024 | Apply Soon

Manufacturing company
Location : Oragadam – Chennai

சென்னையில் உள்ள ஒரகடம் என்ற இடத்தில் அமைந்துள்ள நிறுவனத்திற்கு தற்போது அதிக அளவிலான வேலையாட்கள் தேவைப்படுகின்றன எனவே பின்வரும் தகவல்களை தெளிவாக தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல் கல்வித் தகுதியும் வயது வரம்பு உடைய நபர்கள் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

Sales Manager


Qualification :
ITI / Diploma / BE / Any Degree ( Pass / Fail )

Age : 18 – 37

Male only

கல்வி தகுதியை பொறுத்தவரை ஐடிஐ டிப்ளமோ பொறியியல் கலை மற்றும் அறிவியல் துறையை சார்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் குறிப்பாக உங்களது கல்வி படிப்பை நீங்கள் தேர்ச்சி பெற்றிருந்தாலும் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் தாராளமாக இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்

18 முதல் 37 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே குறிப்பிட்ட வயது உடைய நபர்கள் விண்ணப்பித்த பயனடையவும்



Quality Department

1 – 2 Years Experienced

Food Provided

Transport Provided

Tele Sales Executive

Quality Department பிரிவில் வேலை செய்வதற்கான ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றன எனவே அந்த துறையில் வேலை பார்க்க விண்ணப்பம் உடைய நபர்களும் வேலைவாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்

அதுமட்டுமின்றி வேலை நேர உணவு மற்றும் போக்குவரத்து வசதி போன்ற வசதிகள் நிறுவனத்தால் ஏற்படுத்தி தரப்படுகிறது எனவே சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர்களும் வெளியூர்களில் இருந்து வந்து தங்கி வேலை பார்க்க விருப்பமுடைய நபர்களும் கட்டாயம் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது

8 Hours Duty

3 Shifts

Rotational Shifts only

வேலை நேரத்தை பொருத்தவரை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என்ற நேர கணக்கில் சுழற்சி முறையில் அதாவது காலை மாலை இரவு என மூன்று நேரங்களிலும் உங்களுக்கான வேலை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tele Callers

உடனடி வேலையாட்கள் தேவைப்படுவதால் மேலே குறிப்பிட்டவாறு குறிப்பிட்ட கல்வி தகுதியும் வயது வரம்பு உடையவர்கள் உடனடியாக விண்ணப்பித்து உங்களுக்கான வேலை வாய்ப்பினை பெறலாம்

Salary : 14500 CTC / Month

Immediately Joiners Needed

Contact :
8925945333

மாத ஊதியமாக ரூபாய்.14, 500/-வழங்கப்படுகிறது இந்த வேலை வாய்ப்பானது உங்களுக்கு ஏற்றது போல் இல்லை என்றாலும் உங்களது உறவினர்களுக்கும் அல்லது நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களையும் பயனடைய செய்யலாம்

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் மேலே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிய நேயர்கள் காலை 10 மணி முதல் மாலை 6:00 மணிக்குள் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவைப்படும் அனைத்து விவரங்களையும் தெளிவாக தெரிந்து கொண்டு நீங்கள் விண்ணப்பிக்கலாம்

இது போன்ற மேலும் பல வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய Telegram குழுவில் இணைந்து பயனடையவும்.

https://t.me/Jobstamizhanchannel

Bank Sales Executive

Leave a Reply