MNC Company Recruitment – 2024 | Apply Soon

Car / Bus / Truck Parts Manufacturing Company

பார் மற்றும் பஸ் போன்ற கனரக வாகனங்களின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு தற்போது அதிக அளவிலான வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன

Apply Link : https://jobstamizhan.in/tvs-groups-is-hiring-now-apply-soon/



Location :
Oragadam – Chennai

இந்த நிறுவனமானது சென்னையில் உள்ள ஒரகடம் என்ற இடத்தில் அமைந்துள்ளது கொடுக்கப்படும் தகவல்களை சரியான முறையில் தெளிவாகவும் முழுமையாகவும் தெரிந்து கொண்டு வேலைவாய்ப்புக்காக விண்ணப்பிக்கலாம்

Qualification :
10th / 12th / ITI / Diploma / Any Degree ( Pass / Fail )

கல்வி தகுதி பொருத்தவரை நீங்கள் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு படித்திருந்தாலும் அல்லது ஐடிஐ டிப்ளமோ அல்லது எந்த ஒரு பட்டப் படிப்பு படித்து இருந்தாலும் தாராளமாக விண்ணப்பிக்கலாம் குறிப்பாக நீங்கள் உங்களது கல்வி படிப்பில் தேர்ச்சி பெற்று இருந்தாலும் தேர்ச்சி பெறாமல் இருந்தாலும் இந்த வேலை வாய்ப்புக்காக கண்டிப்பாக விண்ணப்பிக்கலாம்

Male & Female Can Apply

Age limit : 18 – 28

ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருமே விண்ணப்பிக்க முடியும் என்று நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது

8 Hours Duty + OT

Rotational Shifts

எட்டு மணி நேர வேலை அடிப்படையில் சுழற்சி முறையில் உங்களுக்கான வேலை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Food Provided

Transport Provided
Routes :
Walajabad / Chengalpattu / Sriperumbudur / Padappai

Accomodation Provided @ Low Cost

அதுமட்டுமின்றி வேலை நேர உணவு மற்றும் போக்குவரத்து வசதி நிறுவனத்தால் வழங்கப்படுகிறது, போக்குவரத்து வசதியானது வாலாஜாபாத், செங்கல்பட்டு, ஸ்ரீ பெருமத்தூர், மற்றும் படப்பை வரையில் ஏற்படுத்தி தரப்படுகிறது

உங்களுக்கான தங்குமிடம் நிறுவனத்தால் குறைந்த செலவில் ஏற்படுத்தி தரப்படும்

50 Vacancies Only

மொத்தமாக 50 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதால் மேலே கொடுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி மற்றும் இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள விருப்பம் உடைய நபர்களும் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

Immediately Joiners Needed

Contact :
9344165346
9343906065

நிறுவனத்தைப் பற்றிய மேலும் பல விபரங்களுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6:00 மணிக்குள் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெற்றுக்கொண்டு விண்ணப்பித்து பயனடையுமாறு நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற மேலும் பல வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய Telegram குழுவில் இணைந்து பயனடையவும்.


https://t.me/Jobstamizhanchannel

EDP Executive

Leave a Reply