MNC Company Recruitment – 2024 | Apply Soon

iPhone Manufacturing Company
Location : Banglore

மேற்கண்ட நிறுவனத்திற்கு தற்போது அதிக அளவிலான விளையாட்டுக்கள் தேவைப்படுகின்றன இந்த நிறுவனமானது பெங்களூரில் அமைந்துள்ளது எனவே கொடுக்கப்படும் தகவல்களை தெளிவாகவும் முழுமையாகவும் தெரிந்து கொண்டு இந்த வேலை வாய்ப்புக்காக விண்ணப்பித்த பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

Mfg company

https://jobstamizhan.in/sacl-is-hiring-now-2024-apply-soon/

Qualification : 12th / ITI / Diploma / Any Degree

கல்வி தகுதி பொருத்தவரை 12ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ டிப்ளமோ பட்டப் படிப்பு முடித்த யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்று நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது

Designation : Technical operator

Experience : Minimum 6 Months any field

Technical Operator பணிக்காக ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றன கட்டாயம் குறைந்தபட்சமாக 6 மாதமாவது ஏதேனும் ஒரு துறையில் நீங்கள் முன் பணி அனுபவம் பெற்று இருந்தால் மட்டுமே இந்த வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிக்க முடியும்

Age limit : 18 to 27

Female Only

வேலை பண்ணுது முற்றிலுமாக பெண்களுக்கு மட்டுமே உரியது எனவே ஆண்கள் யாரும் விண்ணப்பிக்க வேண்டாம் என்று நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது வயது வரம்பைப் பொறுத்தவரை நீங்கள் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்

அதுமட்டுமின்றி நீங்கள் 2024 ஆம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்றவர்களாய் இருந்தாலும் இந்த வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிக்கலாம்

2024 Freshers also most welcome.

Dutt hours : 08 hours

Food : Shift time available

எட்டு மணி நேர வேலை அடிப்படையில் உங்களுக்கான வேலை சுழற்சி முறையில் அமைத்து தரப்படும்

Transport : Available at 50km company surounding

Accomodation : Availabele at Paid System

நிறுவனத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தூரம் வரை போக்குவரத்து வசதியும் தங்குமிடம் குறைந்த செலவிலும் ஏற்படுத்தி தரப்படுகிறது

Salary : 19715 CTC + Esi + Pf

Work Location : Peenya – Bangalore

மாத சம்பளமாக ரூபாய்.19715/- வழங்கப்படுகிறது அதனுடன் ESI+ PF நன்மைகளும் உள்ளது

Interview Date : 01/02/2024 to 10/02/2024

Immediate Joiners Will be preferable….

மேற்கண்ட தகவலின் படி குறிப்பிட்ட கல்வி தகுதியும் வயது வரம்பு உடையவர்கள் கட்டாயம் இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு நிறுவனத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது

01/02/2024 முதல் 10/02/2024 வரை நேர்காணல் பீனியா பெங்களூர் என்ற இடத்தில் நடைபெறுகிறது

Contact
Lavanya – 📞8925847392
Guna -📞 8925847391

நேர்காணலில் பங்கு பெற விரும்பும் நபர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு உங்களுக்கு தேவைப்படும் மேலும் பல விபரங்களையும் தெரிந்து கொண்டு இந்த வேலை வாய்ப்பிற்காக நீங்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இது போன்ற மேலும் பல வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய Telegram குழுவில் இணைந்து பயனடையவும்.


https://t.me/Jobstamizhanchannel

CTTI

One thought on “MNC Company Recruitment – 2024 | Apply Soon

Leave a Reply