Motherson is hiring Now| Apply Soon

Motherson groups

Motherson Automotive Elastomers Technology

Chennai ( oragadam)

Qualification : Diploma only

Age : 18 – 30

Male only

Married / Unmarried

Fresher / Experienced

Salary : 15500

Food / transport ( free)

50 Vacancies Only

Immediately Joiners Needed

https://jobstamizhan.in/zoho-recruitment-2023-apply-now/

1 year complete change onrole permanent job

மதர் சன் நிறுவனத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அதிகபட்சமான வேலைவாய்ப்பின் காரணமாக அதிக அளவிலான நபர்களை தற்போது தேர்வு செய்து வருகிறார்கள். எனவே குறிப்பிட்ட கல்வி தகுதியும் வயது வரம்பு உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

நிறுவனமானது நல்ல ஒரு சூழலில் உங்களுக்கான வேலை வாய்ப்பு வழங்குகிறது

ஐடிஐ மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் உடனடியாக விண்ணப்பித்த பயனடைந்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

நிறுவனமானது சென்னைக்கு மிக அருகில் உள்ள ஒரகடம் எனும் சிப்காட்டில் அமைந்துள்ளது

ஒரகடம் சுற்றியுள்ள பகுதிகளில் இருப்பவர்களாக இருந்தாலும் அல்லது வெளியூர்களில் இருந்து வந்து தங்கி வேலை பார்க்க விருப்பமாக உள்ளவர்களாக இருந்தாலும் தாராளமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

18 வயது முதல் 30 வயது வரை உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது

மேலும் வேலை செய்யும் நேரத்தில் வழங்கப்படும் உணவானது நிறுவனத்தால் இலவசமாகவும் நிறுவனத்தை சுற்றி உள்ள பகுதிகளுக்கு போக்குவரத்து வசதியானது இலவசமாகவும் நிறுவனத்தால் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கான ஊதிய வரமாக 15 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேலை நேரமானது 8 மணி நேரம் எனவும் அதிகபட்ச விலை நேரம் பார்ப்பவர்களுக்கு அதற்கு தகுந்த ஊதியம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே தொடர்பு கொண்டு மேலும் பல விவரங்களை கேட்டு தெரிந்து பின்னர் வேலைவாய்ப்பை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நிறுவனத்திற்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களது அனைத்து விதமான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஆதார் அட்டை மதிப்பெண் சான்றிதழ்கள் கல்லூரி ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் பாஸ்போர்ட் சைஸ் அளவுள்ள போட்டோக்கள் ஐந்து முதல் பத்து கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும்

நேர்முக தேர்வை எதிர்கொள்ளச் செல்லும் மாணவர்கள் கண்டிப்பாக சாதாரண உடை அணிந்து மட்டுமே செல்ல வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது ஜீன்ஸ் போன்ற உடைகளை அணிந்து சென்றால் கண்டிப்பாக நிறுவனத்தில் அனுமதிக்க மாட்டார்கள். மேலும் கருப்பு ஷூ அணிந்து செல்ல வேண்டும்.

Contact :
Reference : Jobs Tamizhan
9289307311
9025515499
9289307312

இதுபோன்ற மேலும் பல வேலை வாய்ப்பு தகவல்களை உடனடியாக தெரிந்து கொள்ள எங்களது டெலிகிராம் குழுவில் இணைந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

https://t.me/Jobstamizhanchannel

Leave a Reply