Muthoot is hiring Now || 18k

Muthoot finance
Location : All over Chennai Near branches ( Like Padapapi,Urapakkam, Chengalpattu )

Muthoot Recruitment 2023

Age limit : 18 to 35

Postion : Relation ship officer

Gender : Male

Apply Now – 200 Vacancies

Salary : 18000 / Month + Allowances

Bike and license must

https://jobstamizhan.in/index.php/2023/12/03/pmjdy-if-you-need-money-you-will-get-10000-m/

Immediately Joiners Needed.

முத்தூட் நிறுவனத்தின் அதிக அளவிலான வேலை வாய்ப்புகள் தற்போது உருவாகியுள்ளன எனவே குறிப்பிட்டு கல்வித் தகுதியும் வயது வரம்பு உடைய அனைவரும் உடனடியாக கேட்டுக்கொள்ளப்படுகிறது நிறுவனத்தில் நேரடியாகவே நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது எனவே கல்வித் தகுதியுடைய மற்றும் அனுபவம் உடைய நபர்கள் தாராளமாக விண்ணப்பிக்க பயனடையும் கூறப்பட்டுள்ளது.

சென்னை சுற்றி உள்ள பகுதிகளில் அதாவது படப்பை செங்கல்பட்டு மற்றும் ஊரப்பாக்கம் இந்த பகுதிகளை சுற்றியுள்ள நபர் தாராளமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது

நிறுவனத்தில் ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் மாத ஊதியமாக ரூபாய் 18000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது மேலும் இரண்டு சக்கர வாகனம் மற்றும் வாகன ஓட்டுனர் உரிமம் இருக்க வேண்டும் எனவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழடி கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே தொடர்பு கொண்ட மேலும் பல விபரங்களை தெளிவாக கேட்டு அறிந்து பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இது போன்ற நேரடியான வேலைவாய்ப்பு தகவலுக்கு நமது டெலிகிராம் குழுவில் இணைந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.https://t.me/Jobstamizhanchannel

Phone no :
9150042585
9150042577

One thought on “Muthoot is hiring Now || 18k

Leave a Reply