Nash is hiring Now 2024 | Apply Soon

காஞ்சிபுரம் அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் எனும் இடத்தில் அமைந்துள்ள இண்டஸ்ட்ரீஸ் எனப்படும் இந்த நிறுவனத்தில் கணிசமான அளவில் வேலை வாய்ப்புகள் உருவாக்கியுள்ளன.

Nash industires – Sriperumbudur – Kanchipuram – Near Chennai

Nash industires

DET : குறிப்பிடப்பட்டுள்ள இந்த வகையான ட்ரைனிங் வகையில் தற்பொழுது டிப்ளமோ முடித்தவர்கள் நேரடியாக நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக டிப்ளமோவில் மெக்கானிக்கல் ஆட்டோமொபைல் மற்றும் எலக்ட்ரிக்கல் துறையை தேர்ந்தெடுத்து படித்தவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது

Nash industires

இந்த நிறுவனத்தில் ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ள

உங்களுக்கான மாத ஊதியமாக முதல் வருடம் 17 ஆயிரத்து 500 ரூபாய் இரண்டாம் வருடம் 19 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது இரண்டு வருடங்கள் கண்டிப்பாக நிறுவனத்தில் வேலை செய்து முடித்தால் முப்பதாயிரம் ரூபாய் உங்களுக்கு போனஸ் ஆக வழங்கப்படுகிறது.

அனுபவம் உள்ள மற்றும் அனுபவம் இல்லாத நபர்கள் தாராளமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.மேலும் நிறுவனத்திற்கு நிரம்ப தேர்வு செல்லும் பொழுது உங்களது அனைத்து விதமான கல்விச் சான்றிதழ்கள் / ஆதார் அட்டை/ சுயவிவர படிவம்/ போட்டோக்கள் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் போன்ற அனைத்து விவரங்களையும் தெளிவாக கொண்டு சென்று விண்ணப்பித்து பயனடைந்து கொள்ளவும்.

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்பு கொள்ளுங்கள் மேலும் பல விவரங்களை கேட்டு தெரிந்து பயன்பெறவும்.

Leave a Reply