Nexteer is hiring Now | Salary 19000

Nexteer Company Direct Recruitment 2024 – Chennai jobs today openings 2024 – intrested candidates can Apply Now

இந்த நிறுவனத்தில் தற்பொழுது அதிகளவிலான வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதால் சரியான கல்வித் தகுதியும் வயது வரம்பு உடையவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

நிறுவனமானது சென்னைக்கு மிக அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் மகேந்திராசிட்டி எனப்படும் இடத்தில் அமைந்துள்ளது.

இந்த பகுதியை சேர்ந்த நபர்களாக இருந்தாலும் அல்லது வெளியூர்களில் இருந்து வந்து தங்கி வேலை பார்க்க விருப்பம் உள்ளவர்களாக இருந்தாலும் தாராளமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://jobstamizhan.in/igarashi-motors-recruitment-2023-apply-now/

வெளியூரிலிருந்து வந்து தங்கி வேலை பார்க்க விரும்பும் அவர்களுக்கு நிறுவனமானது உங்களுக்கான தங்குமிடத்தை குறைந்த செலவில் ஏற்பாடு செய்து தர உதவுகிறது.

தற்பொழுது டிப்ளமோ முடித்தவர்களின் குறிப்பாக மெக்கானிக்கல் எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் ஆட்டோமொபைல் துறைகளை தேர்ந்தெடுத்து படித்தவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் 18 வயது முதல் 26 வயது வரை உள்ள ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவே பெண்கள் இந்த நிறுவனத்தில் விண்ணப்பிக்க இயலாது.

நிறுவனத்தில் இருந்து சிங்கப்பெருமாள் கோயில் மற்றும் மகேந்திரா சிட்டி என்னும் இரண்டு இடங்களுக்கு மட்டுமே போக்குவரத்து வசதி வழங்கப்படும் மற்ற பகுதிகளுக்கு வழங்கப்பட மாட்டாது.

எனவே இந்த இரண்டு இடங்களுக்கு இடைப்பட்ட பகுதிகள் தங்கி இருக்கும் நபர்கள் அல்லது வெளியூர்களில் இருந்து வரும் அவர்கள் இந்த இடைப்பட்ட இடங்களில் தங்கும் இடத்தை ஏற்பாடு செய்து கொண்டு நிறுவனத்தில் விண்ணப்பித்த பயனடைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Nexteer Automotive Recruitment

மேலும் நிறுவனத்தைப் பொறுத்தவரை 19 ஆயிரம் ரூபாய் வரை உங்களுக்கு மாத ஊதியமாக வழங்குகிறார்கள்

மேலும் தினசரி 8 மணி நேர வேலை மற்றும் மூன்று வித சுழற்சி அடிப்படையிலான வேலை நேரம் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே தொடர்பு கொண்டு மேலும் பல விபரங்களை கேட்டு தெரிந்து பின்னர் வேலைவாய்ப்பை பெற்ற மகிழுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பிட்ட நேரம் அல்லாமல் மற்ற நேரங்களில் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டால் கண்டிப்பாக உங்களது அழைப்பை ஏற்க வாய்ப்பில்லை எனவே குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் அழைத்து உங்களுக்கான மேலும் பல விவரங்களை தெளிவாக கேட்டு தெரிந்து பின்னர் விண்ணப்பித்து வேலைவாய்ப்பை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்

Contact : 9514405536 / 9787376855

இது போன்ற மேலும் பல வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களது டெலிகிராம் குழுவில் இணைந்து கொள்ளவும்.

Telegram link : https://t.me/Jobstamizhanchannel

One thought on “Nexteer is hiring Now | Salary 19000

Leave a Reply