Pennar is hiring Now 2024 | Apply Soon

Pennar Industries

( Steel Manufacturing Company )
Location : Thiruvallur – Near Chennai

இந்த நிறுவனமானது சென்னைக்கு மிக அருகாமையில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.

நிறுவனத்தில் தற்பொழுது அதிகளவிலான வேலை வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் தினசரி நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது.

எனவே குறிப்பிட்ட கல்வி தகுதியும் வயது வரம்பு உடையவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

Qualification :
10th / 12th / ITI / Diploma / BE / Arts Degree

18 வயது முதல் 30 வயது வரை உடைய ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் குறிப்பாக திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணம் ஆகாத ஆண்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://jobstamizhan.in/bsh-is-hiring-now-2023-apply-soon/

Age : 18 – 30

8 hours Shift + OT

Pennar Industries



Rotational shifts / General shift

Food Provided

8 மணி நேரம் வேலை நேரமாகவும் அதற்கு மேல் வேலை பார்க்கும் நபர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் வேலை நேரத்தில் வழங்கப்படும் உணவானது நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து வசதியானது நிறுவனத்தைச் சுற்றி 30 முதல் 40 கிலோமீட்டர் வரை வழங்கப்படுகிறது.

போக்குவரத்து வசதியானது பூந்தமல்லி அம்பத்தூர் பாடி செந்தில் நகர் மாதவரம் ரெட்டில்ஸ் ஜனதாசத்திரம் தாமரைப்பாக்கம் பெரியபாளையம் சுற்றியுள்ள பகுதிகளில் வழங்கப்படுகிறது.


Transport Provided
Poonamalle / Ambattur / Padi / Senthil Nagar / Madhavaram / Redhills / Janatha chathram / Outter Ring road / Thamaraipakam / Periyapalayam Surroundings

Accommodation Provided @ Low Cost

வெளியூர்களில் இருந்து வந்து தங்கி வேலை பார்க்க விரும்பும் அவர்களுக்கு தங்கும் இடமானது நிறுவனத்தால் ஏற்பாடு செய்து தரப்படும் ஆனால் அதற்குரிய அட்வான்ஸ் தொகை மற்றும் வாடகை ஆகியவற்றை நீங்களே செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

உங்களுக்கான ஊதியமாக பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் ஐடிஐ டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பை முடித்தவர்களுக்கு 16,500 கலை மற்றும் அறிவியல் துறையை தேர்ந்தெடுத்த படித்தவர்களுக்கு 16 ஆயிரம் ரூபாயும் மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.



Salary :
10th / 12th – 15000 / Month
ITI / Diploma / BE – 16500 / Month
Arts Degree – 16000 Month

Naps Trainee

மேலும் இந்த வகை ( Naps ) ட்ரைனிங்கை முடித்தவர்கள் மீண்டும் இந்த நிறுவனத்தில் இணைய இயலாது

உடனடியாக நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற விருப்பமுள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே தொடர்பு கொண்டு மேலும் பல விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Immediately Joiners Needed

Contact :
7373990178
8939371210
7904640416

இது போன்ற மேலும் பல வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது telegram குழுவில் இணைந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம் https://t.me/Jobstamizhanchannel

One thought on “Pennar is hiring Now 2024 | Apply Soon

Leave a Reply