RE Is Hiring Now – 2024 | Apply Soon

சென்னையில் ஒரகடம் என்ற இடத்தில் அமைந்துள்ள ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்திற்கு தற்போது அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன எனவே பின்வருமாறு கொடுக்கப்படும் தகவல்களை தெளிவாக தெரிந்துகொண்டு இந்த வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிக்க பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

Royal Enfield

ESS,NAPS & NATS TRAINEE கான நேர்காணல் நடைபெறுகிறது எனவே குறிப்பிட்ட கல்வி தகுதியும் வயது வரம்பு உடைய நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன் அடைந்து கொள்ளலாம்

கல்வித் தகுதியை பொருத்தவரை ஐடிஐ டிப்ளமோ பிகாம் பி பி ஏ பி சி ஏ பி எஸ் சி பி ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Royal Enfield

ஆண்கள் மற்றும் பெண்கள் என இருப்பாளரும் விண்ணப்பித்த பயனடையலாம். குறிப்பாக 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மாத சம்பளமாக ரூபாய் 15, 300 ரூபாய் முதல் 17300 வரை வழங்கப்படுகிறது ஒரு வருடம் முழுமையாக வேலை பார்த்த நபர்களுக்கு ரூபாய் 12000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

நேர்காணலுக்கு செல்ல விரும்பும் நபர்கள் கண்டிப்பாக ரெஸ்யூம் ஆதார் கார்ட் 10த் மார்க்சீட் ப்ரொவிஷனல் சர்டிபிகேட் பான் கார்டு இரண்டு புகைப்படங்கள் போன்றவற்றை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது எனவே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6:00 மணிக்குள் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை தெரிந்து கொண்டு வேலைவாய்ப்புக்காக விண்ணப்பித்த பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

மேலே உள்ள புகைப்படத்தில் நிறுவனத்தின் முகவரியும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நேர்காணலுக்கு செல்ல விரும்பும் நபர்கள் நேரடியாக சென்று கூட உங்களது நேர்காணலை எதிர்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply