Royal Enfield Direct Recruitment 2023| Apply Now

Royal Enfield Direct Recruitment 2023 – Chennai Jobs Today Openings

Royal Enfield நிறுவனம் தற்பொழுது தனது நேர்முகத் தேர்வை தொடங்கியுள்ளது அதிக அளவிலான ஆட்கள் தேவைப்படுது வரும் 15ஆம் தேதி வரை இதற்கான நேர்முகத் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தைப் பொறுத்தவரை நேரடி ட்ரைனியாக 100க்கும் மேற்பட்ட பணியாளர்களை தேர்வு செய்ய தயாராக உள்ளது

Royal Enfield Direct Recruitment

Naps & Nats Trainee : குறிப்பிட்ட இந்த ட்ரெயினிங் வகைகளில் 2021-2022 மற்றும் 2023 ஆம் கல்வி ஆண்டுகளில் கல்லூரி படிப்பை முடித்தவர்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கான கல்வித்தகுதியாக டிப்ளமோ வில் எலக்ட்ரிக்கல் மெக்கானிக்கல் ஆட்டோமொபைல் துறைகளை தேர்ந்தெடுக்கப்படுகிறது. மேலும் கலை மற்றும் அறிவியல் துறையில் பி.காம் பிபிஏ பி சி ஏ மற்றும் துறைகளில் முன் அனுபவம் உள்ளவர்களாக இருந்தாலும் அல்லது முன் அனுபவம் அல்லாதவர்களாக இருந்தாலும் தாராளமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஐடிஐ தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் எந்த ஒரு துறையாக இருந்தாலும் விண்ணப்பித்து பயனடையலாம்

மேலும் உங்களுக்கான ஊதியமாக டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்களுக்கு முதல் வருடம் 17300 மாத ஊதியமாக வழங்கப்படுகிறது இதில் வருகை பதிவேடு ஊக்கத்தொகையும் அடங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது மேலும் இரண்டாம் வருடம் 18 ஆயிரத்து 300 ரூபாய் புதியமாக வழங்கப்படும் எனில் வருகை படுவது ஊக்கத்தொகையும் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐடிஐ படித்தவர்களுக்கு 15 ஆயிரத்து 300 ரூபாய் மாத ஊதியமாக வழங்கப்படும் வருகை பதிவேடு ஊக்கத்தொகை அடங்கும் இரண்டாம் வருடம் 16 ஆயிரத்து 300 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Royal Enfield

மேலும் ஒரு வருட பணியை முடித்த பின் 12 ஆயிரம் ரூபாய் வரை ஊக்கத்தொகையாக தனிப்பட்ட முறையில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தில் வேலை செய்யும் நேரத்தில் உணவானது இலவசமாக வழங்கப்படும் மேலும் நிறுவனத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இலவசமாக போக்குவரத்து வசதியும் வழங்கப்படும் மருத்துவ வசதியும் வழங்கப்படுகிறது

நிறுவனத்திற்கு செல்லும் போது கண்டிப்பாக உங்களுடைய கல்விச் சான்றிதழ்களின் நகல்களை கொண்டு செல்ல வேண்டும் மூன்று பாஸ்போர்ட் சைஸ் அளவு உள்ள போட்டோக்கள் உங்கள் வங்கி கணக்கு புத்தகம் ஆதார் அட்டை போன்றவட்றை கொண்டு செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் மேலே உள்ள புகைப்படங்கள் தெளிவாக கூறப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் தெளிவாக படித்து அறிந்து பின்னர் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

https://jobstamizhan.in/index.php/2023/12/12/tvs-group-is-hiring-now-apply-soon/

Royal Enfield address

Leave a Reply