Royal Enfield Recruitment 2024 | Apply Now

Leading Automotive Company
(ROYAL ENFIELD)

Oragadam, Chennai

சென்னை அருகில் உள்ள ஒரகடம் எனும் சிப்காட்டில் அமைந்துள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் தற்பொழுது அதிகளவிலான வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன சரியான கல்வித் தகுதியும் வயது வரம்பு உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்


Salary : 17300&19300 Salary

Qualification : ITI, Dme, Any degree,

PASSED OUT- 2020-2024

உங்களுக்கான கல்வித் தகுதியாக ஐடிஐ டிப்ளமோ மற்றும் எந்த ஒரு கல்லூரி படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது மேலும் 2020 2021 2022 2023 2024 ஆம் கல்வி ஆண்டுகளில் கல்லூரி படிப்பு முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்களுக்கான ஊதியமாக 17,300 முதல் 19,300 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Interview DATE:22:04:2024
                             27:04:2024


*8 hours Duty*

*Shift timings : Rotational 3 shift*


Age : *18 – 24

*Food & Transport Available*
  Uniforms & Shoes free

*male Only*& *Female*

*Sunday fixed Leave*

மேலும் ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் 18 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது நிறுவனத்தில் 8 மணி நேரம் வேலை உணவு வேலை நேரத்தில் வழங்கப்படுகிறது போக்குவரத்து தோசையும் வேலை நேரத்தில் வழங்கப்படுகிறது இதர பல வசதிகளும் நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது சுயவிவர படிவத்தை அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Apply Mail : data.candidatestn@gmail.com

Leave a Reply