Royal Enfield Recruitment – 2024 | Apply Soon

Royal Enfield நிறுவனத்தில் தற்போது அதிகளவிலான வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன எனவே கொடுக்கப்படும் தகவல்களை தெளிவாகவும் முழுமையாகவும் சரியாகவும் தெரிந்து கொண்டு வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

NAPS & NATS Trainee என்ற பணியிடத்திற்கான நேர்காணல் நடைபெறுகிறது கல்வி தகுதியை பொருத்தவரை டிப்ளமோ ஐடிஐ மற்றும் பட்டப் படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் குறிப்பாக 2021 2022 2023 கல்வி ஆண்டுகளில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நீங்கள் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்திருந்தால் முதலாம் வருடத்திற்கு ரூபாய். 17,300 மாத ஊதியம் ஆகவும் மேலும் வருகை பதிவேடு ஊக்க தொகையும் வழங்கப்படுகிறது

இரண்டாம் வருடத்திற்கு ரூபாய்.18, 300 வருகை பதிவேடு ஊக்க தொகையும் வழங்கப்படும் என்று நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது

எனவே விருப்பம் உடைய நபர்கள் கட்டாயம் இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு பயன் பெற்றுக் கொள்ளவும்

Royal Enfield

நீங்கள் ஐடிஐ முடித்த நபராக இருந்தால் உங்களுக்கான மாத ஊதியம் முதலாம் வருடத்திற்கு ரூபாய்.15, 300 மற்றும் இரண்டாம் வருடத்திற்கு 16,300 ரூபாயும் அதனுடன் வருகை பதிவேடு ஊக்க தொகையும் வழங்கப்படுகிறது

மேலும் ஒரு வருடம் முழுமையாக நீங்கள் பணிபுரிந்தால் மொத்தமாக வருடத்திற்கு ரூபாய்.12, 000 வழங்கப்படுகிறது இது நீங்கள் அங்கு வேலை பார்க்கும் ஒரு ஒரு வருடத்திற்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Royal Enfield

அது மட்டுமின்றி நிறுவனத்தால் உங்களுக்கான போக்குவரத்து மற்றும் உணவு வசதி இலவசமாக வழங்கப்படுகிறது மற்றும் மெடிக்கல் இன்சூரன்ஸ் சீருடை மற்றும் பாதுகாப்பு காலணிகளும் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது

இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் நபர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் உள்ள முகவரிக்கு உங்களது ஆவணங்களான தற்குறிப்பு (Resume) புகைப்படங்கள் 3 மற்றும் கல்வி ஆவணங்களின் நகல்கள் அதனுடன் பான் கார்டு வங்கி கணக்கு டீடைல்ஸ் ஆதார் கார்டு போன்றவற்றை எடுத்துக்கொண்டு சென்று நேர்காணலை எதிர்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

RE

நேர்காணலுக்கு செல்லும் நபர்கள் கட்டாயம் shoes மற்றும் சரியான உடை அணிந்து செல்ல வேண்டும்

மேற்கண்ட தொலை பேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை தெரிந்து கொண்டு வேலை வாய்பிற்கு விண்ணப்பிக்கும் படி கெட்டுகொள்ளபடுகிறது.

இது போன்ற மேலும் பல வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய Telegram குழுவில் இணைந்து பயனடையவும்.


https://t.me/Jobstamizhanchannel

OPPO

Leave a Reply