Sacl is hiring Now 2024 | Apply Soon

Manufacturing Company ( 1 )
Location : Padi – Near Chennai
Qualification :
ITI / Diploma ( Pass / fail )

நிறுவனமானது சென்னைக்கு மிக அருகாமையில் உள்ள அம்பத்தூர் அருகில் பாடி என்னும் இடத்தில் அமைந்துள்ளது

நிறுவனத்தில் தற்பொழுது அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதால் சரியான கல்வி தகுதியும் வயது வரம்பு உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்

நிறுவனத்தைப் பொறுத்தவரை ஐடிஐ முடித்தவர்கள் மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலும் அல்லது தேர்ச்சி பெறாதவர்களாக இருந்தாலும் காரணமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக 18 வயது முதல் 35 வயது வரை உடைய ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Male only

Age : 18 – 35

Quality Department

8 Hours + OT + Rotational Shifts + 3 Shifts

Transport Provided

Food Provided

Salary : 16000 ctc

Immediately Joiners Needed

Quality டிபார்ட்மெண்டில் உங்களுக்கான வேலை வாய்ப்பு ஆனது வழங்கப்படும். மேலும் நிறுவனத்தில் 8 மணி நேர வேலையும் 3 நேர சுழற்சி அடிப்படையிலான வேலையும் வழங்கப்படும் நிறுவனத்தில் இருந்து போக்குவரத்து வசதி இலவசமாக வழங்கப்படுகிறது.நிறுவனத்தில் வேலை செய்யும் நேரத்தில் உணவானது இலவசமாக வழங்கப்படுகிறது.மேலும் உங்களுக்கான ஊதியமாக 16 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே தொடர்பு கொண்டு மேலும் பல விவரங்களை தெரிந்து கொண்டு பின்னர் வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

Contact :
8925910068

Manufacturing Company ( 2 )
Location : Oragadam – Near Chennai

Qualification :
ITI / Diploma / BE

Male only

Age : 18 – 30

இந்த நிறுவனமானது சென்னைக்கு மிக அருகாமையில் உள்ள ஒரகடம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது ஒரகடம் சுற்றியுள்ள பகுதிகளில் இருப்பவர்களாக இருந்தாலும் அல்லது வெளியூர்களில் இருந்து வந்து தங்கி வேலை பார்க்க விருப்பமுள்ளவர்களாக இருந்தாலும் தாராளமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஐடிஐ டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் நிறுவனத்தில் 8 மணி நேர வேலையும் வழங்கப்படுகிறது


8 Hours + OT + Rotational Shifts + 3 Shifts

Transport Provided
( Tambaram / Mudichur / Mannivakkam / Padappai / Walajabad / Oragadam )

Food Provided

1 – 2 Years Experience Must

Salary : 14500 ctc

மேலும் போக்குவரத்து வசதியானது நிறுவனத்தில் இருந்து தாம்பரம் / முடிச்சூர் /மண்ணிவாக்கம் / படப்பை / வாலாஜாபாத் /ஒரகடம் போன்ற இடங்களுக்கு வழங்கப்படுகிறது

Immediately Joiners Needed

Contact :
8925945333

இது போன்ற மேலும் பல வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய Telegram குழுவில் இணைந்து பயனடையவும்.
https://t.me/Jobstamizhanchannel

One thought on “Sacl is hiring Now 2024 | Apply Soon

Leave a Reply