SBI ATM Franchise Business Idea | 2023 – 2024 | Apply Now

SBI Bank Provides Atm Franchise Opportunity For All Kind of people’s in all over India.The full details are below given

நீங்கள் எஸ்பிஐ வங்கியின் தலைமையில் இணைந்து ஒரு நல்ல லாபத்துடன் பணம் சம்பாதிக்க முடியும்.

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் ஏடிஎம் என்ற பண பரிவர்த்தனை இயந்திரங்கள் செயல்படுத்தி வருகிறது. தக்க அளவில் SBI வங்கி இந்தியாவில் முதல் வரியில் இருக்கக்கூடிய வங்கி ஆகும் ஒரு புள்ளிவிவரத்தின் அடிப்படையில் இந்தியாவில் 10 லட்சம் மக்களுக்கு ஆயிரம் ஏடிஎம் இருப்பதை ஆச்சரியமாக இருக்கிறது.

இது உலக அளவில் உள்ள ஏடிஎம் இருப்பதைக் காட்டிலும் குறைவான அளவில் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள் இந்தியாவில் இன்று வளர்ந்து வரும் தொழில்நுட்ப பண்புகளில் பண பரிவர்த்தனை எனும் நிகழ்வு மிகவும் அதிகரித்து வருகின்றது.

எனவே இந்த தொழிலில் நீங்கள் உங்களுக்கான அரிய வாய்ப்பை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நீங்கள் மாதம் 50 ஆயிரம் முதல் பொன்னரை லட்சம் மேல் சம்பாதிக்க முடியும் எனவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது எந்தெந்த வகையில் லாபம் கிடைக்கும் என்றால் உங்கள் ஏடிஎம்மில் ஒரு நபர் ஒரு பண பரிவர்த்தனை செய்கிறார் என்றால் ரூபாய் 8 ரூபாய் கிடைக்கும் இது ஒவ்வொரு முறையும் பண பரிவர்த்தனை செய்யும்பொழுது கிடைக்கும் மொத்த லாப கூட்டத்தொகை ஆகும்.

இது மட்டுமல்லாமல் ( Non cash transactions) முறையில் ஒவ்வொரு முறையும் ரூபாய் இரண்டு என்பதும் கிடைக்கும் பணமில்லா பரிவர்த்தனை என்பது பேங்க் மினி ஸ்டேட்மென்ட் எடுக்கும் போதும் ஏடிஎம் பாஸ்வேர்டு மாற்றும்போதும் பணம் கணக்கில் எவ்வளவு இருக்கிறது என்று பார்க்கும் போதும் மற்றும் இது போன்ற எந்த ஒரு பணமில்லா ஏடிஎம் சேவைகளுக்கும் ஒவ்வொரு ஏடிஎம் கார்டு பயன்படுத்தும் போதும் ரூபாய் இரண்டு என வருவாய் உங்களுக்கு வந்து சேரும்.

https://jobstamizhan.in/index.php/2023/12/06/delphi-tvs-direct-recruitment-2023-apply-now/

ஏடிஎம் நிறுவ கட்டாயம் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் :
உங்கள் கடை வாடகை அல்லது சொந்த கடையாக இருக்க வேண்டும் மேலும் அந்த கடையின் அளவானது 50 முதல் 80 சதுர அடி வரை இருக்க வேண்டும் மேலும் உங்களது இடம் இருக்கும் இடத்தில் இருந்து 100 மீட்டர் வரை எஸ்பிஐ சம்பந்தமான வேறு எந்த ஏடிஎம் இருக்கக் கூடாது மேலும் அமைக்கப்படக்கூடிய இந்த ஏடிஎம் கட்டிடமானது முழுக்க கான்கிரீட் கட்டிடமால் மட்டுமே அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு 300 பரிவர்த்தனை நடக்கும் என்ற உத்தரவாதத்தை நீங்கள் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும் உங்கள் கடையில் மின்சாரம் ஒரு கிலோ வாட் அளவில் மற்றும் 24 மணி நேரம் மின்சாரம் தடை என்று இருக்க வேண்டும் உங்கள் ஏடிஎம் தரைத்தளத்தில் அமைக்கப்பட வேண்டும் முதல் தளத்தில் இரண்டாவது தளத்தில் இருக்க கூடாது என்பதும் உங்கள் கடை பார்வையாளர்கள் பார்வை அமையும் படி இருக்க வேண்டும் என்பதும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இதற்கு நீங்கள் முழுமையாக 5 லட்சம் ரூபாய் முதலீடுக செலுத்த வேண்டும் இதில் இரண்டு லட்ச ரூபாய் உங்களுக்கு உங்களுக்கான கான்ட்ராக்ட் முடியும் தருவாயாக அல்லது நீங்கள் இதிலிருந்து விலகும் பட்சத்தில் 2 லட்சம் ரூபாய் மட்டுமே உங்களுக்கான தொகையாக திருப்பி தரப்படும் மேலும் மீதமுள்ள 3 லட்ச ரூபாய் என்பது உங்களது ஏடிஎம் செயல்பாட்டு செலவாக அமையும்.

குறிப்பிட்ட காலத்தில் மிகாமல் நீங்கள் இதிலிருந்து விலகும் பட்சத்தில் உண்மையை உங்களுக்கு வெறும் ஒரு லட்ச ரூபாய் மட்டுமே திருப்புத் தொகையாக கொடுப்பார்கள்.

இந்த தொழிலை நீங்கள் ஆரம்பிப்பதற்கு எஸ்பிஐயின் நேரடி வலைதளத்திற்கு சென்று மட்டுமே விண்ணப்பிக்க இயலும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்த பயனடைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

One thought on “SBI ATM Franchise Business Idea | 2023 – 2024 | Apply Now

Leave a Reply