Spice Money Is Hiring Now – 2024 | Apply Soon

Urgent requirement for spice money
Designation-  team leader – tl

ஸ்பைஸ் மணி நிறுவனத்தில் தற்போது அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன எனவே பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை தெளிவாக தெரிந்து கொண்டு வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

Team Leader பணிக்காக ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றன எனவே விருப்பமுடைய நபர்கள் இந்த வேலை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது

Job location –  Namakkal, Erode, Karur,
Thirunelveli,Kanyakumari,Dindigul ,
Ramanathapuram, tuticorin, Viruthunagar, Krishnagiri, madurai, Karur

நாமக்கல் ஈரோடு கரூர் மதுரை திருநெல்வேலி கன்னியாகுமரி திண்டுக்கல் ராமநாதபுரம் விருதுநகர் கிருஷ்ணகிரி மதுரை கரூர் போன்ற இடங்களில் உங்களுக்கான வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகின்றன

எனவே அப்பகுதியை சுற்றியுள்ள நபர்கள் அல்லது அப்பகுதியை சார்ந்த நபர்களும் இந்த வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது


Video call interview
Note- male  candidates only

உங்களுக்கான நேர்காணல் காணொளி மூலம் நடைபெறும் மற்றும் ஆண்கள் மட்டுமே இந்த வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிக்க முடியும் எனவும் நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது

எனவே விருப்பம் உடைய நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் அல்லது இந்த வேலை வாய்ப்பானது உங்களது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உதவும் பட்சத்தில் அவர்களுக்கும் பரிந்துரை செய்யலாம்


Required Experience- 1- 3yrs in team handling
Qualification:- Graduate ,
Age – 23 To 35

நீங்கள் 25 முதல் 35 வயதிற்கு உட்பட்ட நபர்களாக இருப்பேன் இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள முடியும் அல்லது 35 வயதிற்கு மேற்பட்ட நபர்களாக இருப்பின் விண்ணப்பிக்க வேண்டாம் எனவும் நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதியை பொருத்தவரை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் அதற்கேற்ற துறையில் ஒன்று முதல் மூன்று வருடம் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனவே பணி அனுபவம் இல்லாத நபர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Salary: 20k to 25k In-Hand + PF +4000 petrol allowance+Incentives, it’s depend upon your interview performance and experience

மாத சம்பளமாக ரூபாய் 20 முதல் 25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது அது மட்டும் இன்றி ரூபாய் 4000 பெட்ரோல் தொகையாகவும் அதனுடன் ஊக்க தொகையும் வழங்கப்படுகிறது உங்களது தகுதி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் அதிகமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Contact- 7904922179

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் மேலே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6:00 மணிக்கு தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவைப்படும் மேலும் பல விபரங்களை தெரிந்து கொண்டு இந்த வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிக்கலாம்

If interested na send me ur resume through WhatsApp
And pls mention which role u apply for

தொலைபேசி எண்ணை இருக்க தொடர்பு கொள்ள முடியாத நபர்கள் உங்களுடைய ரெஸ்யூமை மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு whatsapp செய்தும் இந்த வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது போன்ற மேலும் பல வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய Telegram குழுவில் இணைந்து பயனடையவும்.


https://t.me/Jobstamizhanchannel

Bigbasket ( Perungudi- Chennai )

Big basket நிறுவனத்தில் தற்போது அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன அவற்றைப் பின்வருமாறு காணலாம் எனவே கீழே கொடுக்கப்படும் தகவல்களை தெளிவாக தெரிந்து கொண்டு வேலைவாய்ப்புக்காக விண்ணப்பித்த பயனடையும் வரும் கேட்டுக் கொள்ளப்படுகிறது

Delivery Executive – Bike தேவையில்லை – நிறுவனமே Bike வழங்குகிறது

Delivery Executive என்ற பணிக்காக ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றன இந்த வேலையில் சேர விருப்பம் உடைய நபர்களுக்கு பைக் தேவையில்லை நிறுவனமே பைக் வழங்குகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதியை பொறுத்தவரை பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்த யார் வேண்டுமானாலும் இந்த வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிக்கலாம் நீங்கள் உங்களது கல்வி படிப்பில் தேர்ச்சி வெற்றியிருந்தாலும் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் இந்த வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிக்க பயனடையலாம்

Qualification : 10th / 12th / ITI / Diploma / BE / Arts Degree ( Pass / Fail )

Age Limit : 18 to 40

Monthly salary : 22000 to 50000

விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் குறிப்பாக 18 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் எனவே 40 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மாத சம்பளமாக ரூபாய்.22,000 முதல் 50 ஆயிரம் வரை வழங்கப்படும் எனவும் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது எனவே உடனடியாக விண்ணப்பித்த பயன் அடைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

Delivery job – Groceries delivery
Bike will be provided for rental

Food ( 3time per day ) – Rs : 15rs per time

Accommodation : 1000 RS monthly

Order type – Multiple order

வேலை நேர உணவானது நிறுவனத்தால் வழங்கப்படுகிறது ஒரு நேர உணவின் விலையானது குறைந்தபட்சம் 15 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது தங்கும் இடம் குறைந்தபட்ச செலவில் நிறுவனத்தால் ஏற்படுத்தி தரப்படுகிறது

எனவே வெளியூர்களில் இருந்து வந்த தங்கி வேலை பார்க்க விருப்பம் உடைய நபர்கள் தாராளமாக விண்ணப்பிக்து பயனடைந்து கொள்ளலாம்

Incentive:-
Order incentive
Trip incentive
Slot incentive

Shifts:
First shift
Break Shift
Second shift

சுழற்சி முறையில் உங்களுக்கான வேலை வழங்கப்படும் எனவும் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது அது மட்டும் இன்றி உங்களுக்கு பலவிதமான ஊக்கத்தொகைகளும் வழங்கப்படுகிறது

Needed Documents :
Pan card
Driving licence
English reading skill .

நேர்முகத் தேர்வை எதிர் கொள்ள விருப்பம் உடைய நபர்கள் கட்டாயம் உங்களுடைய பான் கார்டு டிரைவிங் லைசென்ஸ் மற்றும் கல்வித் தகுதி சான்றிதழ்கள் அதனுடன் உங்களுக்கு ஆங்கிலம் வாசிக்கும் திறனும் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

85 க்கு மேற்பட்ட நபர்கள் தேவைப்படுவதால் உடனடியாக விருப்பம் உடைய நபர்கள் விண்ணப்பித்த பயனடைந்து கொள்ளலாம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நீங்கள் யாருக்கும் எந்தவித பணமும் செலுத்த தேவையில்லை இந்த வேலைவாய்ப்பு ஆனது முற்றிலுமாக இலவசமாக வழங்கப்படுகிறது

Need 85+ peoples

No Joining Fees

Contact Number :
Reference : Jobs Tamizhan
6380080308

மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்கு தொடர்பு கொள்ள தங்களுக்கு தேவைப்படும் மேலும் பல விபரங்களை தெரிந்து கொண்டு இந்த வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிக்கலாம்

அல்லது கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு நேரடியாக சென்று கொண்டு நேர்காணலை எதிர்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Direct Walk-in-interview

Address : 👇👇
bigbasket 5K Thoraipakkam – 105, Telephone Nagar, Perungudi, Chennai, Tamil Nadu 600096

இது போன்ற மேலும் பல வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய Telegram குழுவில் இணைந்து பயனடையவும்.


https://t.me/Jobstamizhanchannel

Leave a Reply