Sportskeeda – work from home 2024 | Apply Now

Work From home வேலை தேடும் நபர்களுக்கான ஒரு அருமையான வேலைவாய்ப்பு.

BE / B.Tech / MBA முடித்தவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இது ஒரு மீடியா துறை சார்ந்த வேலை என்பதால் சரியான கல்வி தகுதியும் வயது வரம்பு உடையவர்கள் மட்டுமே விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

வீட்டிலிருந்தே செய்யக்கூடிய வேலை என்றாலும் அதற்கான கல்வி தகுதி என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

எனவே குறிப்பிட்டு துறைகளில் அதாவது Ms – Excel / Digital Marketing / SEO போன்ற துறைகளில் ஏற்கனவே அனுபவம் உள்ளவர்களாக இருந்தால் உடனடியாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

தினசரி 9 மணி நேர வேலை | கல்லூரி படிப்பவர்களும் பகுதி நேர வேலை பார்ப்பவர்களும் விண்ணப்பிக்க இயலாது.

விருப்பமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Apply Link :

https://sportskeeda.zohorecruit.in/jobs/Careers/59509000024729021/SEO-Intern

Leave a Reply