Sree Teknologies recruitment 2023|Apply Now

Sree Teknologies
( Autocomponents Manufacturing Company )

இந்த நிறுவனமானது கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நபர்களாக இருந்தாலும் அல்லது வெளியூர்களில் இருந்து வந்து தங்கி வேலை பார்க்க விருப்பமுள்ளவர்களாக இருந்தாலும் தாராளமாக விண்ணப்பித்து பயனடையலாம் நிறுவனத்தை பொருத்தவரை பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் ஐடிஐ முடித்தவர்கள் மற்றும் டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது இந்த குறிப்பிட்ட கல்வி தகுதி உடைய நபர்கள் மட்டும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Location : Coimbatore

Qualification : 12th / ITI / Diploma / BE

Age Limit : 18 – 26

உங்களுக்கான வயது வரம்பாக 18 வயது முதல் 26 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது மேலும் சி எல் சி மெஷின் ஆப்பரேட்டர் எனும் பணிக்கான வேலை வாய்ப்பு தற்பொழுது ஏற்பட்டுள்ளதால் அந்த குறிப்பிட்ட துறையில் அனுபவம் உள்ளவர்களாக இருந்தாலும் அல்லது குறிப்பிட்ட துரை ரீதியான ஆர்வமுள்ளவர்களாக இருந்தாலும் தாராளமாக நீங்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் அதிலும் அனுபவம் இல்லாதவர்களாக இருந்தாலும் நிறுவனமானது அதற்கான பயிற்சியை கொடுத்து நேரடியாக அதன் நிறுவனத்தில் இணைத்துக் கொள்கிறது.

Department :
CNC Machine Operator

Fresher / Experienced Candidates

https://jobstamizhan.in/index.php/2023/12/13/efficacy-recruitment-202320000-salary/

Male only

நிறுவனத்தில் ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது பெண்கள் இந்த நிறுவனத்தில் விண்ணப்பிக்க இயலாது வேலை பார்க்கும் நேரத்தில் உங்களுக்கான உணவானது நிறுவனத்தால் மிகவும் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது மேலும் 3 வேளை உணவு ஆனது நிறுவனத்தால் வழங்கப்படுகிறது
Food Provided @ Low Cost

Accomodation Free

மேலும் வெளியூர்களில் இருந்து வந்து தங்கி வேலை பார்க்க விருப்பம் உள்ள நபர்களுக்கு தங்குமிடமானது முன்வைப்புத்தொகை மற்றும் மாத வாடகை இல்லாமல் நேரடியாக இலவசமாக ல வழங்கப்படுகிறது உங்கள் கல்வித் தகுதி மற்றும் வேலை அடிப்படை மற்றும் தகுதி அடிப்படையில் உங்களுக்கான ஊதியமாக 16 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படும்

Salary : 16500 – 30000 / Month ( Based on Experience )

15 Vacancies Only

மிகவும் குறைந்த இடங்களே உள்ளதால் சரியான கல்வித் தகுதி மற்றும் வயதுவரம்பு உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

Immediately Joiners Needed

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை ஏழு மணி வரை மட்டுமே தொடர்பு கொண்டு மேலும் பல விபரங்களை கேட்டு தெரிந்து பின்னர் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தவறான நேரங்களில் தொடர்பு கொண்டால் கண்டிப்பாக அந்த நிறுவனத்தின் எண்ணில் இருந்து எந்த விதமான அழைப்பும் ஏற்கப்படாது

Contact :
9047057999

மேலும் கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு தகவல்கள் மட்டும் இல்லாமல் மேலும் பல வேலை வாய்ப்பு தகவல்களை உடனடியாக தொடர்ந்து பெற்றுக் கொள்ள எங்களது telegram குழுவில் இணைந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது https://t.me/Jobstamizhanchannel

2 thoughts on “Sree Teknologies recruitment 2023|Apply Now

Leave a Reply