Sri Venkateshwara Vidhyalayaa Recruitment – 2024 | Apply Soon

Sri Venkateshwara Vidhyalayaa Matric பள்ளியில் தற்பொழுது அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன எனவே பின்வருமாறு கொடுக்கப்படும் தகவல்களை தெளிவாக தெரிந்து கொண்டு விருப்பமுடைய நபர்கள் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

Sri Venkateshwara Vidhyalayaa

இந்த பள்ளி ஆனது ஈரோட்டில் அமைந்துள்ளது நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது எனவே தேவைப்படும் நபர்கள் உபயோகித்துக் கொள்ளுமாறு நிறுவனத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது

இயற்பியல் டீச்சர் பணிக்கான நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது கல்வி தகுதியை பொறுத்தவரை PG மற்றும் B.Ed பிடித்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Sri Venkateshwara Vidhyalayaa

பணி அனுபவத்தை பொருத்தவரை ஏழு வருடமாவது முன் பணி அனுபவம் பெற்றெடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மாத சம்பளமாக ரூபாய் 50 ஆயிரம் முதல் வழங்கப்படுகிறது

சரியாக கணினி அறிவியல் மற்றும் ஆங்கிலம் இந்தப் பாட பிரிவிற்கான ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது கல்வித் தகுதியை பொருத்தவரை PG மற்றும் with or without B.Ed முடித்து இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Sri Venkateshwara Vidhyalayaa

அடுத்தபடியாக விடுதி காப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம் இந்த பணிக்காக ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது கல்வி தகுதியை பொருத்தவரை பட்டப் படிப்பு முடித்த யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது உங்களுடைய திறமைக்கேற்ப சம்பளம் வழங்கப்படும் எனவும் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

உணவு மற்றும் தங்குமிடம் அனைத்தும் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன் அவர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் அல்லது கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உங்களுடைய ரெஸ்யூமை அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

LIC Recruitment – 2024

LIC நிறுவனத்தின் ஸ்பெஷல் அட்வைசர் பணிக்கான தேர்வு நடைபெறுகிறது எனவே வருப்பமடை நபர்கள் கொடுக்கப்படும் தகவல்களை தெளிவாக தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

LIC

கல்வித் தகுதியை பொருத்தவரை பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களும் அல்லது டிப்ளமோ படிப்பு முடித்தவர்களும் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலே உள்ள புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ள தொழில் முறைகளில் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம் எனவும் நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது

LIC

இதன் மூலம் உங்களுக்கு தேவைப்படும் படம் வாகன படம் கொஞ்சம் வசதிகள் ஏற்படுத்தி தரப்படுகிறது நல்லதொரு மாத ஊதியமும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது

LIC

கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு உங்களுக்கு தேவைப்படும் மேலும் பல தகவல்களை தெரிந்து கொண்டு நீங்கள் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இல்லை என்றால் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உங்களுடைய ரெஸ்யூம் ஷேர் செய்து விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது போன்ற மேலும் பல வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய Telegram குழுவில் இணைந்து பயனடையவும்.


https://t.me/Jobstamizhanchannel

Leave a Reply