Subros is Hiring Now – 2024 | Apply Soon

SUBROS – Oragadam
( Near Chennai)

மேற்கண்ட நிறுவனத்திற்கு தற்போது அதிகளவிலான வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன எனவே கொடுக்கப்படும் தகவல்களை தெளிவாக தெரிந்து கொண்டு பின்னர் வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிக்குமாறு நிறுவனத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது

*Performance Based Direct Company Role*

QUALIFICATION :

ITI / Diploma Only

Passouts
2019 to 2023 batch only

கல்வி தகுதியை பொருத்தவரை ஐடிஐ / டிப்ளமோ முடித்த நபர்கள் மட்டுமே இந்த வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிக்க முடியும் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது எனவே பட்டப்படிப்பு முடித்த நபர்கள் யாரும் விண்ணப்பிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது அதிலும் கல்வி ஆண்டை பொறுத்தவரை 2019 முதல் 2023 ஆம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவே 2019 ஆண்டுக்கு முன்னால் கல்வி ஆண்டில் அதாவது 2018 , 2017 ஆம் கல்வி ஆண்டுகளில் கல்வி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் எனவும் நிறுவனத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது

*Company Apprenticeship*

Rotational shifts

8 Hours Duty

Department :
Assembly & Stores

வேலை நேரமானது சுழற்சி முறையில் மணி நேர வேலை அடிப்படையில் உங்களுக்கான வேலை கொடுக்கப்படும் குறிப்பாக Assembly & Stores department இல் அதற்கான வேலை ஏற்படுத்தி தரப்படும்

💥Benefits
Transportation and Food Available

Salary :
16500 + OT
( Other Benefits )

Immediately Joiners Needed

உங்களுக்கான போக்குவரத்து வசதி மற்றும் வேலை நேர உணவு வசதி போன்றவற்றை நிறுவனமே ஏற்பாடு செய்து தருகிறது



Contact Person :
9289307312
9042439561

Annex

எனவே இந்த வேலை வாய்ப்பினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால் அதற்கு ஏற்றார் போல் கல்வித் தகுதியும் வயது வரம்பு உடையவர்களாக நீங்கள் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை உரிய நேரத்தில் அதாவது காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் மட்டுமே தொடர்பு கொண்டு உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அவற்றை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டு இந்த வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பித்து பயனடையலாம்

https://jobstamizhan.in/ijl-is-hiring-now-2024-apply-soon/

இது போன்ற மேலும் பல வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய Telegram குழுவில் இணைந்து பயனடையவும்.


https://t.me/Jobstamizhanchannel

Leave a Reply