TATA Electronics Is Hiring Now – 2024 | Apply Soon

TATA Electronics

Location : Hosur

ஓசூரில் அமைந்துள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் சென்ற நிறுவனத்தில் தற்பொழுது 500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன எனவே ஓசூரில் சேர்ந்த நபர்களாக இருந்தாலும் வெளியூரில் இருந்து வந்து தங்கி வேலை பார்க்க விருப்பம் உடைய நபர்களாக இருந்தாலும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

Qualification : 12th Pass and above

Age : 18 to 28 yrs

கல்வி தகுதியை பொருத்தவரை நீங்கள் 12 ஆம் வகுப்பு முடித்து இருந்தாலும் அல்லது மேற்படிப்பு படித்திருந்தாலும் இந்த வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

குறிப்பாக வயது வரம்பானது 18 முதல் 28 க்குள் இருக்க வேண்டும் எனவும் நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே குறிப்பிட்ட கல்வி தகுதியும் வயது வரம்பு உடைய நபர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Fresher / Experience : Fresher

Role : Assembler

No.of. Vacancies : 500

Food : 3 shifts (FREE)

முன் பணி அனுபவம் இல்லாத நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது Assembler என்ற பணிக்காக ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றன வேலை நேர உணவு நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது

Transport : All the route is available

Salary : Rs.14500/-

Accomodation : Hostel Facilities (FREE)

அதுமட்டுமின்றி தங்கும் இடமும் இலவசமாக வழங்கப்படுகிறது போக்குவரத்து வசதியும் நிறுவனத்தால் ஏற்படுத்தி தரப்படுகிறது இந்த வேலை வாய்ப்பானது முற்றிலுமாக பெண்களுக்கு மட்டுமே உரியது எனவே ஆண்கள் யாரும் விண்ணப்பிக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மாத சம்பளமாக ரூபாய் 14, 500/-வழங்கப்படுகிறது

Benefits : EPF, ESI, Canteen & Statutory Bonus etc..

Immediately Joiners Needed : Yes

ESI + PF போன்ற Benefits நிறுவனத்தால் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Contact :

8925215356

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் மேலே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6:00 மணிக்குள் தொடர்பு கொண்டு உங்களுக்கு தேவைப்படும் அனைத்து விபரங்களையும் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது

VEER O METALS PVT LTD

Location : Irungattukottai – Sriperumbudur ( Near Chennai )

Qualification : ITI / Diploma

Fresher – 1 Year Experience

Work Type : Qulaity Checking

Salary : 14000 – 16000 Gross ( 13000 – 14000 Take-home )

Esi / Pf Available

Food Provided @Shift time

2 Shifts Only

Room Facilities Provided

20 Vacancies Only

Contact :
9150330431
8220938227
8122609236

Leave a Reply