Tata Electronics Is Hiring Now – 2024 | Apply Soon

Tata Electronics Pvt

Location : Hosur

ஓசூரில் அமைந்துள்ள டாட்டா எலக்ட்ரானிக்ஸ் என்ற நிறுவனத்தில் தற்பொழுது அதிக அளவிலான வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன எனவே அப்பகுதியை சேர்ந்த நபர்கள் மற்றும் அப்பகுதி சுற்றியுள்ள நபர்களாக இருந்தாலும் இந்த வேலை வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது



Qualification : 10th / 12th / ITI / Diploma / Degree

Age limit : 18 – 30 years

Female candidates

Customer Care Executive

கல்வி தகுதியை பொருத்தவரை நீங்கள் பத்தாம் மற்றும் 12 – ம் வகுப்பு முடித்து இருந்தாலும் அல்லது ஐடிஐ டிப்ளமோ வேறு ஏதேனும் பட்டப்படிப்பு முடித்து இருந்தாலும் இந்த வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிக்கலாம் குறிப்பாக 18 முதல் 30 வயதிற்கு உட்பட்ட நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த வேலை வாய்ப்பாடு முற்றிலுமாக பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது எனவே ஆண்கள் யாரும் விண்ணப்பிக்க வேண்டாம் எனவும் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்ட கல்வி தகுதியும் வயது வரம்பு உடைய நபர்கள் உடனடியாக விண்ணப்பித்த பயன் பெற்றுக் கொள்ளலாம்



Salary : 15,490 / CTC

Dr.Reddy’s Foundation

8 Hours Duty

Rotational Shift

மாத ஊதியமாக ரூபாய்.15, 490/-வழங்கப்படுகிறது அதுமட்டுமின்றி உங்களுக்கான வேலை நேரம் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் ஆகவும் சுழற்சி முறையில் உங்களுக்கான வேலை அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Hostel Provided

Transport Provided

Food Provided @ Shift time

நிறுவனமானது உங்களுக்கான தங்குமிடம் போக்குவரத்து வசதி மற்றும் வேலை நேர உணவு போன்ற பல்வேறு விதமான வசதிகளை ஏற்படுத்தி தருகிறது

ORCA Health Care

இந்த தகவல் ஆனது உங்களுக்கு ஏற்றது போல் இல்லை என்றாலும் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்தி பயன் அடைய செய்யவும்

Contact :
9790374580
9788179459

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் மேலே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6:00 மணிக்குள் தொடர்பு கொண்டு உங்களுக்கு தேவைப்படும் மேலும் பல விபரங்களை தெரிந்து கொண்டு இந்த வேலை வாய்ப்பிற்காக நீங்கள் விண்ணப்பிக்கலாம்

இது போன்ற மேலும் பல வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய Telegram குழுவில் இணைந்து பயனடையவும்.

https://t.me/Jobstamizhanchannel

Simhavahini Tractors

Leave a Reply