Tech Mahindra is hiring Now | Apply Soon

Tech Mahindra Direct Recruitment 2024 :

நீண்ட நாட்களாக அனைவரும் எதிர்பார்த்து இருந்த Work from Home வேலைவாய்ப்பு தற்பொழுது Tech Mahindra அறிவிக்கப்பட்டுள்ளது

எனவே சரியான கல்வி தகுதியும் வயது வரம்பு உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கண்டிப்பாக ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை மற்றும் ஆங்கில மற்றும் ஹிந்தி மொழிகளில் ஓரளவேனும் பேசவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளவும்.

Apply Link : https://www.naukri.com/job-listings-wfh-opportunity-voice-support-tech-mahindra-india-0-to-2-years-140524012600

Leave a Reply