TVs group is hiring Now | Apply Soon

Delphi TVS
Oragadam – Chennai

Qualification :
Diploma / BE Only ( Max 5 arrear Allowed )

Male & Female can Apply

Production / Quality / Assembly

Trainee Position

Fresher / Experienced Candidates ok

Age : 18 – 23

Working Time Food Provided (2 times in a day)

Female candidates must stay in Company provided Accommodation Only.

Transport Provided to nearby localities

Documents Needed :
* Resume
* Aadhar Card
* Education Documents
* Photos ( 5 – 10 )
* Aadhar linked bank account (self)
https://jobstamizhan.in/index.php/2023/12/04/efficacy-is-hiring-now-salary-18000/
Salary :
Diploma – 15470 ( Including Attendance Bonus )
BE – 16065 (Including Attendance Bonus)

Other Benefits:
Medical Insurance + Training Completion Incentive – 18000/- on completion of First year.

200 Vacancies only

Immediately Joiners Needed

Walk-in-interview

Interview Date : 13/12/2023 – 20/12/2023


இந்த நிறுவனமானது தற்பொழுது அதிக அளவில் ஆட்களை தேர்வு செய்து வருகிறது எனவே குறிப்பிட்ட கல்வி தகுதியும் வயதுவரம்பு உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்த பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

மேலும் நிறுவனத்தில் டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பை படித்து முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது அதிலும் குறிப்பாக 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ள மேலும் குறிப்பிட்ட கல்வி தகுதியோடு அவர்கள் அனுபவம் உள்ளவர்களாக இருந்தாலும் அல்லது அனுபவம் அல்லாதவர்களாக இருந்தாலும் தாராளமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது

நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு 14 ஆயிரத்து 500 ரூபாய் வரை புதிய வழங்கப்படும் மேலும் ஆயிரம் ரூபாய் வரை வருகை பதிவேடு போனஸ் ஆக வழங்கப்படும் மேலும் பொறியியல் படிப்பை முடித்தவர்களுக்கு 15 ஆயிரத்து 65 ரூபாய் வழங்கப்படும் மேலும் ஆயிரம் ரூபாய் வருகை பதிவேடு போனஸ் ஆக வழங்கப்படும். அது மட்டுமில்லாமல் நிறுவனத்தில் மேலும் ஒரு சிறப்பம்சமாக ஒரு வருடம் கண்டிப்பாக பயிற்சி முடிக்கும் நபர்களுக்கு ரூபாய் 18 ஆயிரம் வரை சிறப்பு தொகையாக வழங்கப்படும்.

நிறுவனத்தைப் பொறுத்தவரை சென்னைக்கு மிக அருகில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் எனும் சிப்காட்டில் அமைந்துள்ளது ஒரகடம் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ளவர்களாக இருந்தாலும் அல்லது வெளியூர்களில் இருந்து வந்து தங்கி வேலை பார்க்க விருப்பம் உள்ளவர்களாக இருந்தாலும் சரி தாராளமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் நிறுவனத்தின் சார்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது

Contact :
Centurion-Gram Tarang HR Team
9585 77 6961
9080 80 3825

2 thoughts on “TVs group is hiring Now | Apply Soon

Leave a Reply